PG - TRB TAMIL MOCK TEST - 13

 


 TAMIL MOCK TEST - 13

1. தமிழ் கையேடு என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) ஜி யு போப்


 

2. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?






ANSWER (D) மதுரை


 

3. காந்தியடிகள் யாருடைய நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?






ANSWER (C) உ வே சுவாமிநாதர்


 

4. இது எங்கள் கிழக்கு என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) தாராபாரதி


 

5. எந்தப் பகுதியில் நடைபெற்ற போரில் முத்து வடுகநாதர் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார்?






ANSWER (B) காளையார்க்கோவில்


 

6. கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?






ANSWER (C) கயத்தாறு


 

7. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?






ANSWER (D) தாண்டவராயன்


 

8. வேலுநாச்சியாருக்கு 5000 குதிரை படை வீரர்களை அனுப்பி உதவியவர் யார்?






ANSWER (B) ஹைதர் அலி


 

9. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?






ANSWER (B) 1780


 

10. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ?






ANSWER (B) 4 வகைப்படும்


Post a Comment

0 Comments