Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
PG - TRB HISTORY MATERIALS - 1
1. தி
காமன் வீல் என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்
ஜார்ஜ் அருண்டேல்
அன்னிபெசன்ட்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன் ராய்
2. “இங்கிலாந்தின்
கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம்”
என்று முழங்கியவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
அன்னிபெசன்ட்
ஜவஹர்லால் நேரு
திலகர்
3. லக்னோ
ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு
1915
1917
1916
1918
4. மேற்கிந்தியாவில்
யாருடைய தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்பட்டது
திலகர்
அன்னிபெசன்ட்
சுரேந்திரநாத் பானர்ஜி
மோதிலால் நேரு
5. தென்னிந்தியாவில்
யாருடைய தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்பட்டது
கோபாலகிருஷ்ண கோகலே
திலகர்
அன்னிபெசன்ட்
சுரேந்திரநாத் பானர்ஜி
6. அன்னிபெசன்ட்
அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
அயர்லாந்து
இங்கிலாந்து
அமெரிக்கா
ஜெர்மனி
7. அன்னிபெசன்ட்
அம்மையார் இந்தியா வந்த ஆண்டு
1897
1893
1895
1898
8. பனாரஸில்
(வாரணாசியில்)
மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் யார்
ஆச்சாரியா வினோ பாவே
பண்டித மதன்மோகன் மாளவியா
ஜார்ஜ் அருண்டேல்
அன்னிபெசன்ட்
9. பனாரஸ்
இந்து கல்லூரியை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக மேம்படுத்தியவர் யார்
ஆச்சாரியா வினோ பாவே
பண்டித மதன்மோகன் மாளவியா
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன் ராய்
10. யாருடைய
மறைவிற்குப் பின்னர் பிரம்ம ஞான சபையின் உலக அளவிலான தலைவராக அன்னிபெசன்ட்
அம்மையார் தேர்வு செய்யப்பட்டார்
ஜார்ஜ் அருண்டேல்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன் ராய்
ஆச்சாரியா வினோ பாவே
11. நியூ
இந்தியா என்ற இதழை தொடங்கியவர் யார்
ஜார்ஜ் அருண்டேல்
அன்னிபெசன்ட்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன் ராய்
12. How India Wrought for Freedom இந்த
புத்தகத்தை பதிப்பித்தவர் யார்
ஆச்சாரியா வினோபாவே
பண்டித மதன்மோகன் மாளவியா
ஜார்ஜ் அருண்டேல்
அன்னிபெசன்ட்
13. எந்த
இடத்தில் நிகழ்த்திய உரையில் தன்னாட்சி இயக்கம்
குறித்த தனது கொள்கையை அன்னிபெசன்ட் அம்மையார் வெளியிட்டார்
பம்பாய்
மெட்ராஸ்
கல்கத்தா
லக்னோ
14. தி
காமன் வீல் என்ற பத்திரிக்கை ஒரு
நாளிதழ்
வார பத்திரிகை
மாத இதழ்
காலாண்டு இதழ்
15. தி
காமன் வீல் என்ற பத்திரிகை தொடங்கப்பட்ட ஆண்டு
1914
1915
1916
1917
16. தன்னாட்சிய
இயக்கத்தின் அடிப்படை எந்த
நாட்டைச் சேர்ந்தது
அயர்லாந்து
இங்கிலாந்து
ஜெர்மனி
அமெரிக்கா
17. How India Wrought for Freedom என்ற
புத்தகம் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு
1914
1915
1916
1917
18. பிரிட்டன்
நாடாளுமன்றத்தில் இந்திய கட்சி ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வி அடைந்தவர் யார்
ஜார்ஜ் அருண்டேல்
அன்னிபெசன்ட்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன் ராய்
19. நியூ
இந்தியா என்ற இதழ் தொடங்கப்பட்ட தினம்
16 ஜூலை
1915
14 ஜூலை 1915
18 ஜூலை
1915
12 ஜூலை
1915
20. நியூ
இந்தியா என்பது ஒரு
நாளிதழ்
வார பத்திரிகை
மாத இதழ்
காலாண்டு இதழ்
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM