GENERAL STUDIES (GK) QUESTIONS - 1
1. வட
அமெரிக்காவின் உயரமான சிகரம் எது
தெனாலி
மெக்கன்லீ
ஆல்ப்ஸ்
கஞ்சன்ஜங்கா
2. பெரிய
சேற்று ஆறு என்ற புனைபெயரால் அழைக்கப்படும் ஆறு எது
மிசிசிபி
அமேசான்
நைல்
பிரம்மபுத்திரா
3. பேரிடர்
மேலாண்மை சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
20 டிசம்பர் 2005
25 டிசம்பர் 2005
26 டிசம்பர் 2005
28 டிசம்பர் 2005
4. அவசரகால
மருத்துவ உதவிக்கு அழைக்க வேண்டிய
இலவச தொலைபேசி எண்
105
108
101
102
5. வட
அமெரிக்கா கண்டத்தின் மிக ஆழமான பகுதி எது
சேலஞ்சர் அகழி
ஜாவா அகழி
மரியானா அகழி
மரண பள்ளத்தாக்கு
6. மரணம்
பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து எத்தனை மீட்டர் ஆழத்தில் உள்ளது
87 மீட்டர்
86 மீட்டர்
82 மீட்டர்
89 மீட்டர்
7. ராக்கி
மலைத்தொடர் எந்த நாட்டில் உள்ளது
தென் அமெரிக்கா
வட அமெரிக்கா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
8. கிளிமஞ்சாரோ
மலைத்தொடர் எந்த நாட்டில் உள்ளது
தென் அமெரிக்கா
வட அமெரிக்கா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
9. வட
அமெரிக்காவின் பூர்வீக மக்களின் முக்கிய உணவுப் பயிர்
சோளம்
பார்லி
கம்பு
கோதுமை
10. உலகின்
பெரிய மற்றும் வளமான இயற்கை வளங்களை கொண்ட பகுதி எது
மிசிசிபி
அமேசான்
நைல்
கிராண்ட் பேங்க்
11. நில
வரைபடத்தை உருவாக்கும் அறிவியல் என்னவென்று அழைக்கப்படுகிறது
போட்டோகிராபி
கார்ட்டோகிராஃபி
டெமோகிராபி
கார்ட்டோகிராபர்
12. உலகின்
மிக நீண்ட மலைத்தொடர் எது
இமயமலைத்தொடர்
ராக்கி மலைத்தொடர்
ஆண்டிஸ் மலைத்தொடர்
கஞ்சன் ஜங்கா மலைத்தொடர்
13. பூமத்திய
ரேகை பகுதிகளில் வெப்பச்சலான மலை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது.
இது பொதுவாக மாலை ____________
மணிக்கு நிகழ்ந்தது
3
4
5
6
14. தென்
அமெரிக்காவின் மிகப்பெரிய ஆறு எது
மிசிசிபி
அமேசான்
நைல்
பிரம்மபுத்திரா
15. ரியா
என்பது
பறக்கக்கூடிய பறவை
பறக்க இயலாத பறவை
பனிப்பிரதேசங்களில் வாழும் பறவை
பாலைவனங்களில் வாழும் பறவை
16. பணமா
கால்வாய் வெட்டப்பட்ட ஆண்டு
1917
1915
1914
1918
17. தென்
அமெரிக்காவின் மிக முக்கியமான தோட்ட பயிர் எது
காபி
கொக்கோ
பார்லி
A & B
18. கரும்பு
பயிரை மேற்கத்திய தீவுகளுக்கும், பிரேசில் நாட்டிற்கும் அறிமுகம்
செய்தவர்கள் யார்
ஸ்பானியர்கள்
போர்ச்சுகீசியர்கள்
டச்சுக்காரர்கள்
A & B
19. தீ
விபத்து ஏற்படும் போது அழைக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்
105
108
101
102
20. 2004 சுனாமிக்கு
பிறகு தமிழகத்தை மிக மோசமாக தாக்கிய பேரிடர்
ரேணு புயல்
ஒடிசா புயல்
ஆந்திரா புயல்
கஜா புயல்
21. ஐக்கிய
நாடுகளின் பொது சபையில் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்
இந்திரா காந்தி
பாத்திமா பீவி
சுஷ்மா சுராஜ்
விஜயலட்சுமி பண்டிட்
22. சுனாமி
என்ற சொல்லின் பொருள்
அலைகள்
பேரலைகள்
துறைமுக
துறைமுகம் அலைகள்
23. இந்தியாவில்
முதன்முதலில் மகளிர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட இடம் எது
மகர்ஷிகார், பூனா
மகர்ஷிகார், ஹரியானா
மகர்ஷிகார், பாட்னா
மகர்ஷிகார், குஜராத்
24. எத்தனை
ஆண்டுகளுக்கு முன்பு பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை
வலியுறுத்தியது
30 ஆண்டுகள்
40 ஆண்டுகள்
20 ஆண்டுகள்
50 ஆண்டுகள்
25. கல்வி
அறிவற்ற இளைஞரில் கிட்டத்தட்ட ________
சதவீதம் பேர் பெண்கள்
60 சதவீதம்
63 சதவீதம்
67 சதவீதம்
65 சதவீதம்
26. ஒரு
பெண் ஆரம்பக் கல்வி பெற்றால் கூட அந்த பெண்ணின் வருவாயில் ____________ % வரை அதிகரிக்க உதவுகிறது
20 %
25 %
27 %
22 %
27. 10 சதவீதம்
கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக சதவீதம்
அதிகரிக்கின்றது
6 சதவீதம்
4 சதவீதம்
3 சதவீதம்
7 சதவீதம்
28. இந்தியாவின்
முதல் மகளிர் பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது
1917
1912
1916
1919
29. இந்தியாவின்
முதல் பல்கலைக்கழகம் எத்தனை மாணவிகளுடன் தொடங்கப்பட்டது
7
5
9
10
30. மத்திய
அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் யார்
இந்திரா காந்தி
பாத்திமா பீவி
சுஷ்மா சுராஜ்
விஜயலட்சுமி பண்டிட்
31. வாரிசு இழப்பு கொள்கை அறிமுகம் செய்தவர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
காரன்வாலிஸ் பிரபு
32. சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு
1852
1856
1855
1857
33. இங்கிலாந்து பிரதமர் சர் ராபர்ட் பீல் என்பவரின் நண்பர் யார்
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
லிட்டன் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
34. டல்ஹவுசி பிரபு இந்தியாவின் வைசிராயாக பதவியேற்ற ஆண்டு
1844
1845
1846
1848
35. ஆக்ஸ்போர்டில் உள்ள கிறிஸ்து கல்லூரியில் பயின்றவர்
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
லிட்டன் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
36. டல்ஹவுசி ரயில்வே அறிக்கையை வெளியிட்ட ஆண்டு
1853
1852
1856
1855
37. கல்கத்தாவ ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கத்தை இணைக்கும் ரயில் பாதை
அமைக்கப்பட்ட ஆண்டு
1853
1854
185 6
185 9
38. சென்னை அரக்கோணம் இடையிலான ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு
1853
1854
1856
1850
39. பம்பாயில் இருந்து தானே வரை ரயில் பாதை தொடங்கப்பட்ட ஆண்டு
1853
1854
185 6
185 7
40. ஓ ஷாகன்னசே
என்பவர் தந்தி துறையின் முக்கிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆண்டு
1854
185 6
185 7
1852
41. மத்திய
வெளியுறவு அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் யார்
இந்திரா காந்தி
பாத்திமா பீவி
சுஷ்மா சுராஜ்
விஜயலட்சுமி பண்டிட்
42. புவியின்
தோல் என்று அழைக்கப்படுவது
மண்
காற்று
நீர்
வெப்பம்
43. நல்ல
வளமான மண் உருவாவதற்கு எத்தனை வருடங்கள் ஆகும்
1000 வருடங்கள்
3000 வருடங்கள்
2000 வருடங்கள்
4000 வருடங்கள்
44. வளம்
குறைந்த மண் என்று அழைக்கப்படுவது
வண்டல் மண்
கரிசல் மண்
செம்மண்
சரளை மண்
45. காரத் தன்மை
உடைய மண் எது
சரளை மண்
மலை மண்
வண்டல் மண்
பாலை மண்
46. மித
வெப்பமண்டல காலநிலை பகுதியில் ஒரு சென்டிமீட்டர் மண் உருவாக எத்தனை வருடங்கள்
ஆகும்
200 - 500
200 - 600
200 - 400
200 - 300
47. உவர்
தன்மை உடைய மண் எது
சரளை மண்
மலை மண்
வண்டல் மண்
பாலை மண்
48. பாறை
மற்றும் மண் ஆகியவை
புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்
புதுப்பிக்க இயலாத ஆற்றல்
வெப்ப ஆற்றல்
பேதி ஆற்றல்
49. அயன
மண்டல ஈர காலநிலை பகுதிகளில் மண் உருவாவதற்கு சுமார் எத்தனை வருடங்கள் ஆகும்
100
300
400
200
50. பீகாரின்
துயரம் என்று அழைக்கப்படுவது
மகாநதி
சட்லஜ்
துங்கபத்ரா
கோசி
51. குழந்தை
தொழிலாளர் முறையை தடை செய்யும் சட்டப்பிரிவு
ART 22
ART 24
ART 25
ART 26
52. சர்வதேச
பெண்கள் ஆண்டு எப்போது அனுசரிக்கப்பட்டது
1972
1978
1976
1975
53. வரதட்சணை
தடை சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1964
1961
1960
1962
54. சமய
சுதந்திரம்,
இந்திய நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர்க்கும்
வழங்கப்படுகிறது என்று சுட்டிக் காட்டிய வழக்கு
பம்பாய் மாநிலம் எல் ஐ சி
வழக்கு
பம்பாய் மாநிலம் நாதுராம் வழக்கு
பம்பாய் மாநிலம் ரத்திலால் வழக்கு
பம்பாய் மாநிலம் மோகன்தாஸ் வழக்கு
55. சமயம்
இனம் சாதி பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை
செய்யும் சட்டப்பிரிவு
ART 12
ART 15
ART 19
ART 14
56. எந்த
ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்கும் சட்டப்பிரிவு
ART 22 (1)
ART 23 (1)
ART 24 (1)
ART 25 (1)
57. சமய
விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரத்தை வழங்கும் சட்டப்பிரிவு
ART 22
ART 26
ART 29
ART 24
58. எந்த
ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்த ஒரு குடிமகனையும் வரி
செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என்று கூறும் சட்டப்பிரிவு
ART 26
ART 27
ART 25
ART 24
59. சில
கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாட்டு
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமையை வழங்கும் சட்டப்பிரிவு
ART 27
ART 28
ART 21
ART 29
60. அரசு
உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை விதிக்கப்பட்டுள்ள
சட்டப்பிரிவு
ART 28 (2)
ART 29 (2)
ART 27 (2)
ART 26 (2)
61. செந்தமிழ்
தேனி என்று அழைக்கப்படுபவர் யார்
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
62. இவற்றில்
பாரதியார் எழுதிய உரைநடை நூல் எது
சந்திரிகையின் கதை
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாஞ்சாலி சபதம்
63. செந்தமிழே
செங்கரும்பே செந்தமிழர் சீர் காக்கும் விளக்கனைய என்று பாடியவர் யார்
து அரங்கன்
வாலி
பா விஜய்
நா முத்துக்குமார்
64. இவற்றில்
பாரதியார் எழுதிய உரைநடை நூல் எது
தேசிய கீதங்கள்
தராசு
பாஞ்சாலி சபதம்
குயில் பாட்டு
65. விஜயா
என்பது
நாளிதழ்
வார இதழ்
மாத இதழ்
ஆண்டு இதழ்
66. நாட்டுப்புற இசையின் இனிமை கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
உடுமலை நாராயணக்கவி
தாராபாரதி
சுரதா
67. அறம்
புதிய அறம் பாட வந்த அறிஞன் என்று அழைக்கப்படுபவர் யார்
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
68. மரம்
பாட வந்த மறவன் என்று அழைக்கப்படுபவர் யார்
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
69. நிலம்
தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
70. பாரதியாரை
புதிய அறம் பாட வந்த அறிஞன் என்று புகழ்ந்தவர் யார்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
பாரதிதாசன்
71. தமிழ்
மொழியில் வெளியிடப்பட்ட முதல் தினசரி செய்தித்தாள் எது
இந்தியா
விஜயா
பாலபாரதம்
சுதேசிமித்ரன்
72. தி
ஹிந்து என்ற இதழைத் தொடங்கியவர் யார்
G சுப்பிரமணிய
சிவா சுப்ரமணியம்
வாஞ்சிநாதன்
சுப்பிரமணிய பாரதி
73. சுதேசிமித்ரன்
என்ற இதழைத் தொடங்கியவர் யார்
G சுப்பிரமணிய
சிவா சுப்ரமணியம்
வாஞ்சிநாதன்
சுப்பிரமணிய பாரதி
74. பர்சால்
காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
1904
1906
1905
1908
75. ஜி.
சுப்பிரமணியம் எத்தனை நபர்களுடன் இணைந்து தி ஹிந்து மற்றும் சுதேசிமித்ரன் என்ற
பத்திரிகைகளை தொடங்கினார்
6
8
5
4
76. செய்தி
பத்திரிகையை
பயன்படுத்தி தேசியவாத செய்திகளை விரிந்துப்பட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்த
தலைவர்களுள் முதன்மையானவர் யார்
G சுப்பிரமணிய
சிவா சுப்ரமணியம்
வாஞ்சிநாதன்
சுப்பிரமணிய பாரதி
77. சுப்ரமணிய
பாரதி சுதேசிமித்ரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
1906
1905
1908
1904
78. சக்கரவர்த்தினி
என்ற இதழ் ஒரு
மாத இதழ்
நாளிதழ்
வார இதழ்
காலாண்டு இதழ்
79. பர்சால்
காங்கிரஸ் மாநாட்டின் போது ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து ஒரு
புத்தகத்தை எழுதியவர் யார்
வ உ சிதம்பரம்
பாரதியார்
ஜி சுப்பிரமணியம்
சுப்பிரமணிய சிவா
80. Tenets of New Party என்ற
நூலை எழுதியவர் யார்
திலகர்
காந்தியடிகள்
வல்லபாய் பட்டேல்
அம்பேத்கர்
81. பெண்களின்
மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை எது
சுதேசிமித்ரன்
பாலபாரதம்
இந்தியா
சக்கரவர்த்தினி
82. இவர்களில்
விவேகானந்தரின் சீடர் யார்
அன்னிபெசன்ட்
ருக்மணி
நிவேதிதா
மேடம் காமா
83. பாரதி
ஆசிரியராக பணியாற்றிய எந்த இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது
விஜயா
சுதேசிமித்ரன்
பாலபாரதம்
இந்தியா
84. பாரதியார்
நிவேதிதாவை சந்தித்த ஆண்டு
1904
1902
1905
1907
85. குருமணி
என்று அழைக்கப்பட்டவர் யார்
அன்னிபெசன்ட்
ருக்மணி
நிவேதிதா
மேடம் காமா
86. சூரத்
காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
1905
1908
1907
1904
87. பாரதியார்
எந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்
லக்னோ காங்கிரஸ் மாநாடு
சூரத் காங்கிரஸ் மாநாடு
பம்பாய் காங்கிரஸ் மாநாடு
நாக்பூர் காங்கிரஸ் மாநாடு
88. Tenets of New Party என்ற
நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்
சுப்பிரமணிய சிவா
பாரதியார்
ஜி சுப்பிரமணியன்
ராஜாஜி
89. “சூரத்
சென்று வந்த பயணம் சென்னை மாகாண தீவிர தேசியவாதிகள் குறித்து”
என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டவர் யார்
சுப்பிரமணிய சிவா
பாரதியார்
ஜி சுப்பிரமணியன்
ராஜாஜி
90. யார்
சிறையில் இருந்து விடுதலையான தினம்
சுதேசி தினமாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டது
திலகர்
பிபின் சந்திர பால்
லாலா லஜபதி ராய்
அரவிந்தர்
91. சிப்கோ
இயக்கத்தை தொடங்கியவர் யார்
சுந்தர்லால் பகுனா
அமர்த்தியா சென்
குமரப்பா
ஆச்சரிய வினோபா
92. பாணி
என்ற புயல் எந்த மாநிலத்தை தாக்கியது
ஒரிசா
ஆந்திரா
தமிழ்நாடு
பீகார்
93. பூமியின்
நுரையீரல் என்று அழைக்கப்படுவது
அமேசான் காடுகள்
இமயமலை காடுகள்
மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்கு தொடர்ச்சி மலை
94. பல
புகழ்மிக்க அதிக மகசூல் தரும் பெரும் பயிர் ரகங்கள் எந்த அமைப்பால்
உருவாக்கப்பட்டது
IARI
ICAR
ISRO
KVK
95. க்ரிஷி
விஞ்ஞான் கேந்த்ரா
என்ற அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
1972
1976
1974
1978
96. உலகின்
நிலப்பரப்பில் சுமார் _____________ சதவீதத்தை
காடுகள் உள்ளடக்கியுள்ளது
35
30
38
33
97. சிப்கோ
இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1976
1970
1974
1973
98. முதன்மையான
வன பாதுகாப்பு இயக்கம் என்று அழைக்கப்படுவது
பசுமை காடுகள் இயக்கம்
சிப்கோ இயக்கம்
அப்கோ இயக்கம்
காடுகள் மேம்பாட்டு இயக்கம்
99. சிப்கோ
என்ற சொல்லின் பொருள் என்ன
ஒட்டிக் கொள்வது
கட்டிப்பிடிப்பது
மரங்கள் பாதுகாப்பு
A & B
100. பேத்தி
என்ற புயல் எந்த மாநிலத்தை தாக்கியது
ஒரிசா
ஆந்திரா
தமிழ்நாடு
பீகார்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM