BEO Psychology Material in Tamil - 2
1. கட்டுப்பாடற்ற
இணைந்தறி சோதனையை உருவாக்கியவர் யார்
மாஸ்லோ
ஸ்ப்ராட்
யூங்
மெக்லிலெண்டு
2. விருப்ப
வரிசை சோதனையை உருவாக்கியவர் யார்
கூடர்
கில்போர்டு
கேலன்
ஷில்டன்
3. படிநிலை
கற்றல் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்
மாஸ்லோ
ஸ்ட்ராங்
வாட்சன்
காக்னே
4. தொழில்நுட்ப
கவர்ச்சி பட்டியலை உருவாக்கியவர் யார்
ஸ்ட்ராங்
கால்
மெக்கைவர்
பேஜ்
5. இசைவான
நாட்ட சோதனையை உருவாக்கியவர் யார்
மாஸ்லோ
சீசோர்
ஸ்ப்ராட்
ஹெல்பீல்டு
6. மனநலம்
என்பது ஒருவனது ஆளுமையில் நிறைவான, இசைவான செயல்பாட்டை குறிக்கும்
என்று கூறியவர் யார்
மாஸ்லோ
சீசோர்
ஸ்ப்ராட்
ஹெல்பீல்டு
7. அறிவுரை
பகிர்தலில் சமரச முறையை வரையறை செய்தவர் யார்
F C தார்ன்
கேலன்
ஷில்டன்
கால்
8. முதன்மை
கற்றல் விதிகளை உருவாக்கியவர் யார்
ஸ்கின்னர்
தாரண்டைக்
மார்கன்
பீனே
9. 60 வயதினரின்
நுண்ணறிவை அளக்கும் நுண்ணறிவு அளவுகோலை உருவாக்கியவர் யார்
ஆட்லர்
வெஸ்லர்
ஸ்கின்னர்
பீனீ
10. படிநிலை
தேவை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்
மாஸ்லோ
ஸ்ட்ராங்
வாட்சன்
காக்னே
11. பகுப்பு
உளவியலை தோற்றுவித்தவர் யார்
காரல் யூங்
ஸ்கின்னர்
தாரண்டைக்
மார்கன்
PDF LINK CLICK HERE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM