Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 22
1. ரோம
உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது
இராஜஸ்தான்
கர்நாடகா
மஹாராஷ்டிரா
ஆந்திரா
2. இந்தியாவில்
பயிரிடப்படும் தரம் மிகுந்த காபி வகை எது
அசாமிகா
பூகி
அராபிகா
ரொபஸ்டா
3. இந்தியாவின்
முதல் கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
1917
1918
1919
1916
4. யாருடைய
பிறந்த நாள் சர்வதேச தீவிரவாத மறுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது
நெல்சன் மண்டேலா
ஆப்பிரகாம் லிங்கன்
மகாத்மா காந்தி
மார்ட்டின் லூதர் கிங்
5. லாலா லஜபதி ராய் இறப்பிற்கு காரணமாக அமைந்தது
துப்பாக்கி
கூட்டம்
லத்தியால் அடித்தல்
கத்தி
6. உயிரி
மருத்துவ கழிவுகள் அழிக்கப்படும் முறை
உயிரியத்தீர்வு
நிலத்தில் நிரப்புதல்
எரித்துச் சாம்பலாக்கள்
மேற்பரப்பில் மூடி வைத்தல்
7. கீழ்க்கண்டவற்றுள்
எது அறிவுறுத்தல் கருவி என்று அழைக்கப்படுகிறது
முகவுரை
அடிப்படை உரிமைகள்
அடிப்படை கடமைகள்
அரசின் வழிகாட்டும் நெறிகள்
8. சிங்வி
குழு பரிந்துரையின் முக்கிய கருவானது
அதிகார பரவல்
சமூக வளர்ச்சித் திட்டம்
உள்ளாட்சி அரசாங்கங்கள் மீண்டும் உயிர்
பெற வைப்பது
பெண்களுக்கான இடஒதுக்கீடு
9. இந்திய
தேசிய காங்கிரஸ் கலந்து கொண்ட வட்டமேசை மாநாடு எது
முதல்
இரண்டாவது
மூன்றாவது
முதல் மற்றும் இரண்டு
10. கடல் மீன் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது
கர்நாடகா
ஆந்திரா
கேரளா
தமிழ்நாடு
11. நவீன
வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு
வண்டியே சிறந்தது
என்று கூறியவர் யார்
அன்னிபெசன்ட்
திலகர்
காந்தியடிகள்
ஜவஹர்லால் நேரு
12. பிராமணர்
அல்லாத மாணவர்களுக்காக திராவிட சங்க தங்கும் விடுதியை நிறுவியவர் யார்
சத்தியமூர்த்தி
நடேசரனார்
தியாகராயர்
காமராஜர்
13. உள்நாட்டு
மீன் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது
கர்நாடகா
ஆந்திரா
கேரளா
தமிழ்நாடு
14. திராவிட
சங்க தங்கும் விடுதி நிறுவப்பட்ட ஆண்டு
1915
1914
1916
1919
15. 1920 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி 98 இடங்களில் எத்தனை இடங்களை கைப்பற்றியது
66 இடங்கள்
64 இடங்கள்
63 இடங்கள்
68 இடங்கள்
16. இந்தியாவின்
முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைய
உள்ளது
அரியானா
கேரளா
பஞ்சாப்
மணிப்பூர்
17. தமிழ்நாட்டில்
ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தை என்று தொடங்கினார்
மார்ச் 2,
1930
ஏப்ரல் 13, 1930
ஆகஸ்ட் 3,
1930
செப்டம்பர் 9,
1930
18. உபனிடதங்கள்
என்பது எதனைப் பற்றிய புத்தகங்கள்
மதம்
தத்துவம்
யோகா
சட்டம்
19. ஆண்
பெண் இருவருக்கும் சமமான ஊதியம் என்ற சட்டத்தை கொண்டு வந்த முதல் நாடு எது
பின்லாந்து
பிரான்ஸ்
ஐஸ்லாந்து
ஸ்வீடன்
20. 39 வது
தேசிய விளையாட்டு போட்டிகள் எந்த மாநிலத்தில் நடைபெற்றது
மேகாலயா
மிசோரம்
அசாம்
நாகலாந்து
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM