Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
PGTRB HISTORY STUDY MATERIAL - 1
1. மௌரிய
பேரரசின் கடைசி அரசர் யார்
புஷ்யமித்ரன்
பிருகத்ரதா
அக்னிமித்ரன்
வசுமித்ரன்
2. பிரிகஸ்தகதா
என்ற நூலை எழுதியவர் யார்
பாணபட்டர்
பதஞ்சலி
குணாதியா
நாகார்ஜுனா
3. மகாபாஷ்யா
என்ற நூலை எழுதியவர் யார்
பாணபட்டர்
பதஞ்சலி
குணாதியா
நாகார்ஜுனா
4. அயோத்தி
கல்வெட்டை உருவாக்கியவர் யார்
ஹரிசேனர்
முதலாம் டேரியஸ்
இரண்டாம் புலிகேசி
தனதேவன்
5. ஹர்ஷ
சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்
பாணபட்டர்
பதஞ்சலி
குணாதியா
நாகார்ஜுனா
6. மோகா கல்வெட்டு என்று அழைக்கப்படுவது
தச்சசீலம் செப்பு பட்டயம்
நாசிக் மெய்கீர்த்தி
ஜூனாகத் கல்வெட்டு
பிரயாகை கல்வெட்டு
7. பௌத்த
பண்பாட்டின் முக்கிய மையமாக திகழ்ந்த பகுதி எது
பாடலிபுத்திரம்
மகதம்
தட்சசீலம்
பிரயாகை
8. கிர்னார்
கல்வெட்டு என்று அழைக்கப்படுவது
தச்சசீலம் செப்பு பட்டயம்
நாசிக் மெய்கீர்த்தி
ஜூனாகத் கல்வெட்டு
பிரயாகை கல்வெட்டு
9. மத்தியமிக
சூத்திரா என்ற நூலை எழுதியவர் யார்
பாணபட்டர்
பதஞ்சலி
குணாதியா
நாகார்ஜுனா
10. புத்த
சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்
அஸ்வகோஷர்
பதஞ்சலி
குணாதியா
காளிதாசர்
11. இந்திய கல்வி குறித்த குறிப்புகள் என்ற நூலை எழுதியவர் யார்
லிட்டன் பிரபு
மெக்காலே பிரபு
ரிப்பன் பிரபு
கர்சன் பிரபு
12. சம்வத்
கௌமுதி என்ற இதழை வெளியிட்டவர் யார்
ராஜாராம் மோகன்ராய்
தயானந்த சரஸ்வதி
வித்யாசாகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
13. பிரார்த்தனை
சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
1866
1867
1864
1862
14. ஆரிய
சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
1876
1872
1879
1875
15. சம்வத்
கௌமுதி என்ற இதழ் எந்த மொழியில் வெளியானது
வங்காளம்
பாரசீகம்
ஹிந்தி
சமஸ்கிருதம்
16. சம்வத்
கௌமுதி என்ற இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு
1827
1824
1820
1821
17. மிராத்
உல் அக்பர் என்ற பத்திரிகையை வெளியிட்டவர் யார்
ராஜாராம் மோகன் ராய்
தயானந்த சரஸ்வதி
சுரேந்திரநாத் பானர்ஜி
சர் சையது அகமது கான்
18. மிராத்
உல் அக்பர் என்ற இதழ் எந்த மொழியில் வெளியானது
ஹிந்தி
சமஸ்கிருதம்
உருது
பாரசீகம்
19. சென்னைவாசிகள்
சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது
26 பிப்ரவரி 1856
26 பிப்ரவரி 1854
26 பிப்ரவரி 1852
26 பிப்ரவரி 1858
20. இல்பர்ட்
மசோதாவிற்கு ஆதரவாக கிளர்ச்சிகள் நடைபெற்ற ஆண்டு
1887
1883
1885
1881
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM