Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
PGTRB HISTORY STUDY MATERIAL - 1
1. இந்திய
தொல்லியல் துறையின் தலைமையகம் உள்ள இடம்
பம்பாய்
புதுடெல்லி
சென்னை
கல்கத்தா
2. மாளவிகாக்கினிமித்ரம்
என்ற நூலை எழுதியவர் யார்
அஸ்வகோஷர்
பதஞ்சலி
குணாதியா
காளிதாசர்
3. நாகரிகம்
என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது
கிரேக்கம்
இலத்தீன்
ஆங்கிலம்
ஜெர்மனி
4. பாடலிபுத்திரத்தை
தனது நாட்டின் தலைநகராக்கிய சுங்க வம்ச அரசர் யார்
புஷ்யமித்ரன்
பிருகத்ரதா
அக்னிமித்ரன்
வசுமித்ரன்
5. பாக்டீரியாவின்
அரசன் மின்னான்டரின் படையை வெற்றிகரமாக முறியடித்தவர் யார்
புஷ்யமித்ரன்
பிருகத்ரதா
அக்னிமித்ரன்
வசுமித்ரன்
6. ஹரப்பா
நகரத்தின் இடிபாடுகளை பற்றி முதன் முதலில் தமது நூலில் விவரித்தவர் யார்
ஜான்
மார்ஷல்
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
சார்லஸ் மேசன்
ஜான் சோர்
7. எந்த
ஆண்டில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழ்வாய்வு
செய்ய தொடங்கினர்
1920
1921
1922
1926
8. ஹரப்பாவிற்கும்
மொகஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தவர் யார்
ஜான் மார்ஷல்
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
சார்லஸ் மேசன்
ஜான்சோர்
9. இந்திய
தொல்லியல் துறை தொடங்கப்பட்ட ஆண்டு
1860
1861
1866
1867
10. ஹரப்பா
நாகரிகம் எத்தனை லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது
17
13
11
18
11. முதல்
எழுத்து வடிவம் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது
கிரேக்கம்
ரோம்
சுமேரியா
மெசபடோமியா
12. தந்தத்தால்
செய்யப்பட்ட சிந்து சமவெளி கால அளவுகோல் எந்த பகுதியில் கண்டறியப்பட்டது
ஹரப்பா
காபூல்
மொகஞ்சதாரோ
லோத்தல்
13. சிந்து
சமவெளி மக்களின் துறைமுகமான லோத்தல்
எந்த பகுதியில் உள்ளது
ராஜஸ்தான்
குஜராத்
பஞ்சாப்
மகாராஷ்டிரா
14. சிந்து
சமவெளி மக்கள் எந்த பகுதியுடன் விரிவான கடல் வணிகம் மேற்கொண்டனர்
மெசபடோமியா
சுமேரியா
கிரேக்கம்
ரோம்
15. சிந்து
சமவெளி நாகரிகத்தின் புவி எல்லை
தெற்கு ஆசியா
மேற்கு ஆசியா
வடக்கு ஆசையா
கிழக்கு ஆசியா
16. சிந்து
சமவெளி நாகரிகத்தில் இருந்த பெரிய நகரங்களின் எண்ணிக்கை
4
5
7
6
17. சிந்து
சமவெளி நாகரிக பகுதியில் எத்தனைக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்திருந்தது
200
100
150
250
18. ஹரப்பா
நாகரிகம் ____________
நாகரிகம்
கிராம நாகரிகம்
கற்கால நாகரிகம்
வேதகால நாகரிகம்
நகர நாகரிகம்
19. சிந்து சமவெளி மக்கள் எதை அறிந்திருக்கவில்லை
இரும்பு மற்றும் புலி
இரும்பு மற்றும் சிங்கம்
இரும்பு மற்றும் மான்
இரும்பு மற்றும் குதிரை
20. எந்த
பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணி கற்களை (Carneline) பயன்படுத்தினர்
வேதகால மக்கள்
புதிய தற்கால மக்கள்
பழைய கற்கால மக்கள்
சிந்து சமவெளி மக்கள்
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM