Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 21
1. மௌரியர்களின்
ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக கூறும் நூல் எது
அர்த்தசாஸ்திரம்
ஹர்ஷ சரிதம்
மாளவிகாக்னிமித்ரம்
திரிபிடகம்
2. காமரூபம்
என்று அழைக்கப்படும் பகுதி எது
வங்காளம்
அஸ்ஸாம்
ஒடிசா
காசி
3. அசோகரை
பௌத்த மதத்திற்கு மாற்றியவர் யார்
பத்ரபாகு
உபகுப்தர்
வசுமித்திரர்
ஸ்தூலபாகு
4. அசோகரின்
தூண் பிரகடனங்களின் எண்ணிக்கை
5
4
2
7
5. சந்திரகுப்தரின்
அமைச்சர் யார்
அஸ்வகோசர்
சாணக்கியர்
வசுபந்து
பத்ரபாகு
6. திருக்குறளில் உள்ளவை போன்ற செய்யுள்களை உலக இலக்கியத்தில் காண்பது அரிது என்று கூறியவர் யார்
கோர்ட்டன்
வீரமாமுனிவர்
ஜி யு போப்
ஆல்பர்ட் சுவைட்சர்
7. அசோகரின்
கலிங்க கல்வெட்டுகளின் எண்ணிக்கை
3
4
2
7
8. மௌரியர்களின்
ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகங்களை நிர்வகித்த அதிகாரி யார்
ஸ்தானிகா
கோபர்
ஜனா
நகரகா
9. மௌரியர்
ஆட்சி காலத்தில் ராணுவத்துறை எத்தனை பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட்டது
30
34
36
35
10. காசி,
வங்கம்,
காமரூபம் &
மதுரை ஆகிய இடங்களை துணி உற்பத்தி மையங்கள் என்று குறிப்பிடும் நூல் எது
அர்த்தசாஸ்திரம்
ஹர்ஷ சரிதம்
மாளவிகாக்னிமித்ரம்
திரிபிடகம்
11. சகலகலாவல்லி மாலை என்ற நூலை எழுதியவர் யார்
தாயுமானவர்
குமரகுருபரர்
வீரமாமுனிவர்
அருணகிரிநாதர்
12. நடலை என்ற சொல்லின் பொருள் என்ன
வெற்றி
கடல்
தெளிவு
துன்பம்
13. மங்கோலிர்கள்
ரஷ்யாவை எத்தனை ஆண்டு காலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்
100 ஆண்டுகள்
200 ஆண்டுகள்
300 ஆண்டுகள்
400 ஆண்டுகள்
14. இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையின் பங்களிப்பு
55 சதவீதம்
59 சதவீதம்
50 சதவீதம்
53 சதவீதம்
15. சாரதா
சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1931
1936
1935
1930
16. சாரதா
சட்டம் எதனுடன் தொடர்புடையது
சிறுமிகளின் திருமண வயது
பெண் சிசுக்கொலை
சதி ஒழிப்பு
தேவதாசி முறை ஒழிப்பு
17. தம்மம்
என்பது எந்த மொழி சொல்
சமஸ்கிருதம்
பாலி
பிராகிருதம்
கரோஸ்தி
18. அசோகரின்
கல்வெட்டுகளின் எண்ணிக்கை
33
35
36
38
19. அசோகரின்
முக்கியமான பாறை கல்வெட்டுகளின் எண்ணிக்கை
14
16
18
12
20. தர்மம்
என்பது எந்த மொழி சொல்
சமஸ்கிருதம்
பாலி
பிராகிருதம்
கரோஸ்தி
21. தொடை எத்தனை வகைப்படும்
7
8
9
6
22. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர் யார்
தாயுமானவர்
வள்ளலார்
மாணிக்கவாசகர்
சுந்தரர்
23. ஓதம் என்ற சொல்லின் பொருள் என்ன
வெற்றி
கடல்
தெளிவு
துன்பம்
24. பெரியார் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது அவரது _____________.
பகுத்தறிவு கொள்கை
மொழிக் கொள்கை
பெண் விடுதலை கொள்கை
மதுவிலக்கு போராட்டம்
25. திருக்குறளில் அறிவியல் கருத்துக்களும் தத்துவ கருத்துக்களும்
அனைவருக்கும் பொதுவான வகையில் இடம்பெற்று இருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாக
கருதியவர் யார்
காமராசர்
பெரியார்
அண்ணா
ராஜாஜி
26. அசோகர்
எத்தனை ஆண்டுகள் ஆட்சி
30 ஆண்டுகள்
38 ஆண்டுகள்
34 ஆண்டுகள்
36 ஆண்டுகள்
27. வயம் என்று சொல்லின் பொருள் என்ன
வெற்றி
கடல்
தெளிவு
துன்பம்
28. துலக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன
வெற்றி
கடல்
தெளிவு
துன்பம்
29. GDP யின்
நவீன கருத்து முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆண்டு
1932
1936
1930
1934
30. பொருளாதார
வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தில் ஓர் அம்சமாகும் என்று கூறியவர் யார்
அம்பேத்கர்
குமரப்பா
தாதாபாய் நௌரோஜி
அமர்த்தியா சென்
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM