Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
INDIAN HISTORY QUESTIONS
1. ஆங்கிலேயர்களால்
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை
புனித டேவிட் கோட்டை
புனித வில்லியம் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை
புனித பீட்டர் கோட்டை
2. மாநில
தலைமை வழக்குறிஞரை நியமிப்பவர் யார்
ஆளுநர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பிரதமர்
குடியரசு தலைவர்
3. மாநில
ஆளுநராக தேர்வு செய்யப்பட எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
30 வயது
35 வயது
25 வயது
36 வயது
4. இந்தியாவில்
தற்போதுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை
28
27
30
26
5. தமிழக
சட்டப்பேரவை எந்த கோட்டையில் அமைந்துள்ளது
புனித டேவிட் கோட்டை
புனித வில்லியம் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை
புனித பீட்டர் கோட்டை
6. இந்தியாவில்
தற்போதுள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை
7
8
9
6
7. தமிழ்நாட்டின்
தலைமைச் செயலகம் எந்த கோட்டையில் அமைந்துள்ளது
புனித டேவிட் கோட்டை
புனித வில்லியம் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை
புனித பீட்டர் கோட்டை
8. இந்திய
நாடு _______ வகையான
அரசாங்கங்களை கொண்டுள்ளது
2
3
4
5
9. இந்தியா
__________
அமைப்பை கொண்டுள்ளது
மக்களாட்சி அமைப்பு
மன்னராட்சி அமைப்பு
நாடாளுமன்ற மக்களாட்சி அமைப்பு
அனைத்தும் சரி
10. இந்திய
குடியரசு தலைவர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆளுநரை நியமிக்கிறார்
5
4
6
7
11. மாநில
தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பவர் யார்
முதலமைச்சர்
ஆளுநர்
பிரதமர்
குடியரசு தலைவர்
12. முதலமைச்சராக
தேர்வு செய்யப்பட ஒருவர் எத்தனை வயதை நிறைவடைந்திருக்க வேண்டும்
25 வயது
18 வயது
20 வயது
30 வயது
13. மாநில
நிர்வாக துறையின் உண்மையான தலைவராக செயல்படுபவர் யார்
முதலமைச்சர்
ஆளுநர்
பிரதமர்
குடியரசு தலைவர்
14. மத்திய
அரசு எந்த இடத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது
பம்பாய்
சென்னை
கல்கத்தா
புது டெல்லி
15. சட்டமன்ற
உறுப்பினராக தேர்வு செய்யப்பட ஒருவர் எத்தனை வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
25 வயது
18 வயது
20 வயது
21 வயது
16. சட்ட
மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர் எத்தனை வயதை நிறைவடைந்திருக்க
வேண்டும்
25 வயது
18 வயது
20 வயது
30 வயது
17. மாநில
சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுபவர் யார்
முதலமைச்சர்
ஆளுநர்
பிரதமர்
குடியரசு தலைவர்
18. சட்டமன்ற
சபை என்று அழைக்கப்படுவது
சட்டமன்ற மேலவை
சட்டமன்றத் கீழவை
நாடாளுமன்ற மேலவை
ஆளுநர் மாளிகை
19. மாநில
நிர்வாகத்தின் தலைவராக செயல்படுபவர் யார்
முதலமைச்சர்
ஆளுநர்
பிரதமர்
குடியரசு தலைவர்
20. தமிழ்நாட்டில்__________ அவை
சட்டமன்றம் செயல்படுகிறது
ஈரவை சட்டமன்றம்
ஓரவை சட்டமன்றம்
மூன்றவை சட்டமன்ற
A & B
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM