Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
SCIENCE QUESTIONS & ANSWERS
1. திறந்த
விதை தாவரங்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது
அஞ்சியோஸ்பெர்ம்
ஜிம்னோஸ்பெர்ம்
கிரிப்டோகேம்
பெனரோகேம்
2. ரிக்ஸியா
என்பது
பூக்கும் தாவரம்
பூவாத் தாவரம்
பூக்கும் மற்றும் பூவா தாவரம்
கடல் வாழ் உயிரினம்
3. சைகஸ்
என்பது
அஞ்சியோஸ்பெர்ம்
ஜிம்னோஸ்பெர்ம்
கிரிப்டோகேம்
பெனரோகேம்
4. ரத்தம்
என்பது
ஒரு கலவை
ஒரு தூய பொருள்
திடப்பொருள்
அனைத்தும் சரி
5. பூக்கும்
தாவரங்கள் எத்தனை முக்கிய பாகங்களை கொண்டுள்ளன
3
2
4
5
6. தாவரங்களின்
வேர் தொகுப்புகள் எத்தனை வகைப்படும்
3
2
4
6
7. பொதுவாக
இரு வித்திலை தாவரங்களில் காணப்படும் வேர் தொகுப்பு
ஆணிவேர் தொகுப்பு
சல்லி வேர் தொகுப்பு
பக்க வேர் தொகுப்பு
இரண்டாம் நிலை வேர் தொகுப்பு
8. அவரை,
மா,
வேம்பு ஆகியவை _______ வேர்
தொகுப்பை உடையவை
ஆணிவேர் தொகுப்பு
சல்லி வேர் தொகுப்பு
பக்க வேர் தொகுப்பு
இரண்டாம் நிலை வேர் தொகுப்பு
9. பெரும்பாலான
ஒரு வித்தலை
தாவரங்களில் காணப்படும் வேர் தொகுப்பு
ஆணிவேர் தொகுப்பு
சல்லி வேர் தொகுப்பு
பக்க வேர் தொகுப்பு
இரண்டாம் நிலை வேர் தொகுப்பு
10. நெல்,
புல்,
மக்காச்சோளம் ஆகியவை _______வேர் தொகுப்பை உடையவை
ஆணிவேர் தொகுப்பு
சல்லி வேர் தொகுப்பு
பக்க வேர் தொகுப்பு
இரண்டாம் நிலை வேர் தொகுப்பு
11. உலகின்
மிக நீளமான நதி
அமேசான் நதி
நைல் நதி
சிந்து நதி
மிசிசிபி
12. உலகிற்கான
ஆக்ஸிஜன் தேவையில் பாதியை கொடுப்பது
இமயமலை காடுகள்
அமேசான் காடுகள்
மேற்கு தொடர்ச்சி மலை காடுகள்
கிழக்கு தொடர்ச்சி மலை காடுகள்
13. லிவர்வோர்ட்ஸ் என்ற தாவரம் எத்தனை ஆண்டுகளுக்கு
முன்பு உருவான நிலவால் தாவரங்கள் ஆகும்
460
450
470
420
14. நைல்
நதியின் நீளம்
6690 கிலோ மீட்டர்
6670 கிலோ மீட்டர்
6610 கிலோ மீட்டர்
6650 கிலோ மீட்டர்
15. கங்கை
நதியின் நீளம்
2585 கிலோ மீட்டர்
2555 கிலோ மீட்டர்
2565 கிலோ மீட்டர்
2525 கிலோ மீட்டர்
16. பூமியின்
மேற்பரப்பானது எத்தனை சதவீதம் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது
70 %
76 %
79 %
75 %
17. பூமியின்
மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் எத்தனை சதவீதம் கடல்வாழ் தாவரங்களின் மூலம்
நடைபெறுகிறது
44 சதவீதம்
45 சதவீதம்
48 சதவீதம்
40 சதவீதம்
18. நில
வாழிடங்கள் எத்தனை வகைப்படும்
2
3
4
5
19. உலகில்
எத்தனை சதவீத நிலவாழிடங்கள் உள்ளன
28
26
29
25
20. மாஸ்
என்ற தாவரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு உருவான நிலவால் தாவரங்கள் ஆகும்
460
450
470
420
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM