TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 10

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 9

1. கல்வி கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்

காந்தியடிகள்

பெரியார்

சத்தியமூர்த்தி

ராஜாஜி

 

2. நன்னூலை எழுதியவர் யார்

பவணந்தி முனிவர்

புத்தகத்தர்

கௌதம ஸ்வாமி

ஆனந்தர்

 

3. 42 ஓர் எழுத்து ஒரு மொழிகளில் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை

2

3

4

5

 

4. 42 ஓர் எழுத்து ஒரு மொழிகளில் குறில் எழுத்துக்கள் எண்ணிக்கை

40

39

38

37

 

5. தேசிய அறிவியல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

பிப்ரவரி 27

பிப்ரவரி 26

பிப்ரவரி 28

பிப்ரவரி 5

 


6. சர் சி வி ராமன் ராமன் விளைவை வெளியிட்ட ஆண்டு

1926 பிப்ரவரி 28

1928 பிப்ரவரி 28

1927 பிப்ரவரி 28

1929 பிப்ரவரி 28

 

7. மூதுரை என்ற நூலில் எத்தனை பாடல்கள் உள்ளது

30

31

35

32

 


8. நெறி என்ற சொல்லின் பொருள்

வலி

அறிஞர்கள்

பெரியோர்

வழி

 

9. எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் தனது பாடல்களை எழுதியவர் யார்

கண்ணதாசன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

முடியரசன்

பாரதியார்

 

10. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளர்களின் உயர்வை போற்றியவர் யார்

கண்ணதாசன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

முடியரசன்

பாரதியார்

 

11. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை

42

40

41

44

 

12. திருவானைக்கா உலா என்ற நூலை எழுதியவர் யார்

அந்தக்கவி வீரராகவர்

இளந்திரையன்

காளமேகப் புலவர்

தேனரசன்

 

13. பரி என்ற சொல்லின் பொருள்

யானை

குதிரை

மான்

மாடு

 


14. காளமேகப் புலவரின் இயற்பெயர்

வரதன்

துரைராசு

துரைமாணிக்கம்

கதிரவன்

 

15. மேகம் மழை பொழிவது போல கவிதைகளை விரைந்து பாடியவர் யார்

அந்தக்கவி வீரராகவர்

இளந்திரையன்

காளமேகப் புலவர்

தேனரசன்

 

16. சரஸ்வதி மாலை என்ற நூலை எழுதியவர் யார்

அந்தக்கவி வீரராகவர்

இளந்திரையன்

காளமேகப் புலவர்

தேனரசன்

 


17. பரப்பிரம்ம விளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்

அந்தக்கவி வீரராகவர்

இளந்திரையன்

காளமேகப் புலவர்

தேனரசன்

 

18. சித்திர மடல் என்ற நூலை எழுதியவர் யார்

அந்தக்கவி வீரராகவர்

இளந்திரையன்

காளமேகப் புலவர்

தேனரசன்

 

19. தேனரசன் எந்த இதழில் தனது கவிதைகளை எழுதியுள்ளார்

வானம்பாடி

குயில்

தென்றல்

அனைத்தும் சரி

 


20. 42 ஓர் எழுத்து ஒரு மொழிகள் பற்றி கூறும் நூல்

நன்னூல்

தொல்காப்பியம்

புறப்பொருள்

வெண்பாமாலை

 

21. உலகிலேயே முதன்முதலாக சோபியா என்ற ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு

சவுதி அரேபியா

ஓமன்

கத்தார்

லேபனம்

 

22. விளக்குகள் பல தந்த ஒளி என்ற நூலை எழுதியவர் யார்

லியோ டால்ஸ்டாய்

பேக்கன்

லிலியன் வாட்சன்

சர் சி வி ராமன்

 

23. பச்சை காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்

காமராஜர்

குமரப்பா

பெரியார்

அமர்த்தியா சென்

 

24. காமராசருக்கு நடுவணரசு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு 1972

1973

1974

1976

 

25. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு

2001

2002

2003

2000

 

26. யாருடைய பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது

டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அப்துல் கலாம்

காமராசர்

பெரியார்

 

27. கல்வி வளர்ச்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

ஜூலை 17

ஜூலை 16

ஜூலை 15

ஜூலை 14

 

28. ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் உள்ள நாடு

சீனா

இந்தியா

பாகிஸ்தான்

இலங்கை

 

29. கருப்பு காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்

காமராஜர்

குமரப்பா

பெரியார்

அமர்த்தியா சென்

 

30. எல்லை காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்

காமராஜர்

குமரப்பா

அமர்த்தியா சென்

கான் அப்துல் காபர் கான்

 

PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments