Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 9
1. சாகித்ய அகாதமி விருது வென்ற முதல் பெண் எழுத்தாளர் யார்
நர்த்தகி நடராஜ்
வளர்மதி
அன்பரசி
ராஜம் கிருஷ்ணன்
2. நற்றிணை
என்ற நூலின் அடி வரையறை
9 - 12
13 - 31
4 - 8
3 - 6
3. வினா
எத்தனை வகைப்படும்
6
8
9
7
4. வேருக்கு நீர் என்ற புதினத்தை எழுதியவர் யார்
நர்த்தகி நடராஜ்
வளர்மதி
அன்பரசி
ராஜம் கிருஷ்ணன்
5. கோபரகேசரி & திருபுவன
சக்கரவர்த்தி என்ற பட்டங்களை பெற்றவர் யார்
முதலாம் ராஜேந்திர சோழன்
முதலாம் ராஜராஜ சோழன்
இரண்டாம் ராஜேந்திர சோழன்
இரண்டாம் ராஜராஜ சோழன்
6. இரண்டா
ராஜராஜ சோழன் வெளியிட்ட மெய்க்கீர்த்திகளின் எண்ணிக்கை
3
2
4
5
7. கன்னியாகுமரி
மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது
4 நவம்பர்
1956
1 நவம்பர் 1956
6 நவம்பர்
1956
2 நவம்பர்
1956
8. திருக்குறள்
நீதி இலக்கியம் என்ற நூலை எழுதியவர் யார்
க த திருநாவுக்கரசு
கா சுப்பிரமணியம்
தங்கவேல் பொன்னுசாமி
ஆ கா பெருமாள்
9. எம்.
எஸ்.
சுப்புலட்சுமியை இசை பேரரசி என்று அழைத்தவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
ஜவஹர்லால் நேரு
அண்ணா
தந்தை பெரியார்
10. விடை
எத்தனை வகைப்படும்
6
8
9
7
11. திராவிடம்
என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்
கால்டுவெல்
குமாரிலப்பட்டர்
தனிநாயகமடிகள்
மறைமலை அடிகள்
12. அகநானூறு
என்ற நூலின் அடி வரையறை
9 -12
13 -31
4 - 8
3 - 6
13. சிறந்த
சிறுகதைகள் பதிமூன்று என்ற
நூலை எழுதியவர் யார்
தமிழ் வள்ளிக்கண்ணன்
தமிழ் வ. ஸ்ரீராம்
தமிழ் எம். பி.
அகிலா
நா முத்துசாமி
14. ஐங்குறுநூறு
என்ற நூலின் அடி வரையறை
9 -12
13 -31
4 - 8
3 - 6
15. குட்டி
இளவரசன் என்ற நூலை எழுதியவர் யார்
தமிழ் வள்ளிக்கண்ணன்
தமிழ் வெ. ஸ்ரீராம்
தமிழ் எம். பி.
அகிலா
நா முத்துசாமி
16. குறுந்தொகை
என்ற நூலின் அடி வரையறை
9 -12
13 -31
4 - 8
3 - 6
17. ஆசிரியரின்
தைரியம் என்ற நூலை எழுதியவர் யார்
தமிழ் வள்ளிக்கண்ணன்
தமிழ் வெ. ஸ்ரீராம்
தமிழ் எம். பி. அகிலா
நா முத்துசாமி
18. மானிட
மேன்மையை சாதித்திட _____________ மட்டுமே போதும்
குறல்
சிலம்பு
மணிமேகலை
தொல்காப்பியம்
19. காலம்
பிறக்கும் முன் பிறந்த தமிழே என்று பாடியவர் யார்
ஈரோடு தமிழன்பன்
பாரதிதாசன்
ஆலங்குடி சுவாமி
வாணிதாசன்
20. வணக்கம்
வள்ளுவ என்ற நூலை எழுதியவர் யார்
கல்யாண்ஜி
வண்ணதாசன்
ஈரோடு தமிழன்பன்
சிற்பி பாலசுப்பிரமணியம்
21. திருவிளையாடல்
போற்றி கலிவெண்பா என்ற நூலை எழுதியவர் யார்
சேக்கிழார்
குமரகுருபரர்
பரஞ்சோதி முனிவர்
நாதமுனி
22. தமிழ்விடு
தூது என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்
பெருமாள்
தில்லை நடராசர்
அம்பலவாணன்
சொக்கநாதர்
23. மதுரை
பதிற்றுப்பத்தந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்
சேக்கிழார்
குமரகுருபரர்
பரஞ்சோதி முனிவர்
நாதமுனி
24. ஈரோடு
தமிழன்பன் சாகித்ய அகாடமி விருது என்ற ஆண்டு
2006
2003
2004
2002
25. தமிழில்
உள்ள ____________
வகை சிற்றிலக்கியங்களும் ஒன்று தமிழ் விடு தூது
இலக்கியம் ஆகும்
92
96
99
94
26. தமிழ்விடு
தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது
264
268
266
269
27. தமிழ்விடு
தூது எந்த பாவியினால் பாடப்படுகிறது
ஆசிரியப்பா
சிந்துபா
கலிப்பா
A & B
28. உலகத்
தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது
பிப்ரவரி 23
பிப்ரவரி 21
பிப்ரவரி 20
பிப்ரவரி 22
29. கைவினை
பொருட்கள் செய்ய அதிகமாக பயன்படும் மூங்கில் எது
கல் மூங்கில்
மலை மூங்கில்
கூட்டு மூங்கில்
காட்டும் மூங்கில்
30. சில
நேரங்களில் உண்மை புனைவை விட வியப்பூட்டும் என்று கூறியவர் யார்
எட்வின் ஹப்பில்
ஸ்டீபன் ஹாக்கிங்
கலிலியோ
ஜான் வீலர்
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM