TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 7

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE


GENERAL TAMIL

1. இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

இரா. அரங்கநாதன்

இரா. குமாரசாமி

இரா. சுப்பிரமணியன்

இரா. கோபாலகிருஷ்ணன்

 

2. ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் உள்ள நாடு

அமெரிக்கா

பிரான்ஸ்

ரஷ்யா

சீனா

 

3. நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்று அழைக்கப்படும் நூல்

திருக்குறள்

ஆசாரக்கோவை

திருமந்திரம்

இனியவை நாற்பது

 

4. சிறந்த நூலகர்களுக்கு யாருடைய பெயரில் விருது வழங்கப்படுகிறது

இரா. அரங்கநாதன்

இரா. குமாரசாமி

இரா. சுப்பிரமணியன்

இரா. கோபாலகிருஷ்ணன்

 

5. ஆசாரக்கோவை என்ற நூல் எத்தனை பாடல்களை கொண்டது

101

150

100

110

 

6. ஆசாரக்கோவை என்ற நூல் __________ நூல்களுள் ஒன்று

பக்தி நூல்

பதினெண்மேல்கணக்கு நூல்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்

காப்பியம்

 

7. ஆசாரக்கோவை என்ற நூலை எழுதியவர் யார்

சமணமுனிவர்கள்

குமரகுருபரர்

பெருவாயின் முள்ளியார்

வீரமாமுனிவர்

 

8. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்

கயத்தாறு

பாஞ்சாலங்குறிச்சி

கயத்தூர்

வேப்பம் பாடி

 


9. தால் என்ற சொல்லின் பொருள்

பழம்

பாட்டு

ஆட்டுதல்

நாக்கு

 

10. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

தொல்காப்பியம்

நன்னூல்

திருக்குறள்

திருமந்திரம்


11. திருவள்ளுவர் ஆண்டு எப்போது தொடங்குகிறது

தை முதல் நாள்

தை இரண்டாம் நாள்

தை மூன்றாம் நாள்

நான்காம் நாள்

 

12. 2022 என்பதை திருவள்ளுவர் ஆண்டாக மாற்றுக

2051

2052

2053

2054

 

13. திருவள்ளுவர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

தை முதல் நாள்

தை இரண்டாம் நாள்

தை மூன்றாம் நாள்

நான்காம் நாள்

 


14. இவற்றில் முத்தேன் அல்லாதது எது

கொம்புத்தேன்

மலைத்தேன்

கொத்து கொசுத்தேன்

பாறைத்தேன்

 

15. __________ வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று

அகப்பாடல்

புறப்பாடல்

பக்தி பாடல்

தாலாட்டு

 

16. மார்கழி மாதத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுவது

மாட்டுப் பொங்கல்

போகி திருநாள்

அறுவடைத் திருநாள்

இந்திர விழா


17. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகி பண்டிகை இந்திரவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்த கூற்று சரியா தவறா?

சரி

தவறு

 

18. மாடு என்ற சொல்லுக்கு __________ எனும் பெயரும் உண்டு

காலை

செல்வம்

போர்

பரி

 

19. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு

கி.மு. 30

கி.மு. 31

கி.மு. 32

கி.மு. 33

 

20. மகரசங்கராந்தி என்ற விழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது

ஆந்திரா மற்றும் கர்நாடகா

மராட்டியம்

உத்தரபிரதேசம்

அனைத்தும் சரி


21. அறுவடைத் திருநாள் எந்த மாநிலத்தில் லோரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது

கேரளா

பஞ்சாப்

ராஜஸ்தான்

குஜராத்

 

22. வினா எழுத்துக்கள் எண்ணிக்கை

5

4

3

7

 

23. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்ற கவிதையை எழுதியவர் யார்

முடியரசன்

வாணிதாசன்

தாராபாரதி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 

24. அறுவடை திருநாள் எந்த மாநிலத்தில் உத்தராயன என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது

ராஜஸ்தான்

குஜராத்

ஆந்திரா

A & B

 


25. கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்

முடியரசன்

வாணிதாசன்

தாராபாரதி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 

26. தாராபாரதியின் இயற்பெயர் என்ன

ராமகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

துரைராசு

துரைமாணிக்கம்


27. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு & விரல்நுனி வெளிச்சம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்

முடியரசன்

வாணிதாசன்

தாராபாரதி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 

28. தேசம் உடுத்திய நூலாடை என்று கவிஞர் தாராபாரதி எந்த நூலை குறிப்பிடுகிறார்

திருவாசகம்

திருக்குறள்

திரிகடுகம்

திருப்பாவை

 

29. காளிதாசன் இயற்றிய இனிமையான பாடல்கள் எங்கு வரை எதிரொலிக்க வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார்

காவிரிக்கரை

வைகை கரை

கங்கை கரை

கோதாவரி கரை


30. காந்தியடிகள் சென்னை வந்த ஆண்டு

பிப்ரவரி 1916

பிப்ரவரி 1917

பிப்ரவரி 1918

பிப்ரவரி 1919


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE


Post a Comment

0 Comments