TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 5

 

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 5

1. இந்தியாவின் குரல் என்ற பத்திரிகையை நடத்தியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

 

2. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கியவர் யார்

திலகர்

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

 

3. இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக இந்தியாவில் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு

1884

1886

1885

1883

 

4. சென்னையில் எத்தனை இந்திய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன

5

6

7

8

 

5. திலகர் சுயராஜ்யம் எனது எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கிய ஆண்டு

1896

1897

1898

1899

 

6. வங்கப் பிரிவினை நடைபெற்ற ஆண்டு

1904

1905

1907

1906

 

7. சுதேசி இயக்கம் நடைபெற்ற ஆண்டு

1903

1904

1905

1906

 

8. பெங்காளி என்ற என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

சுரேந்திரநாத் பானர்ஜி

 

9. கேசரி, மராட்டா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியவர் யார்

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

திலகர்

 

10. திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 A யின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஆண்டு

ஜூலை 27 ,1895

ஜூலை 27 ,1896

ஜூலை 27 ,1897

ஜூலை 27 ,1892

 

11. இந்திய தேசியத்தின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்

தாதாபாய் நௌரோஜி

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

 

12. கிழக்கிந்திய கழகம் என்ற அமைப்பை உருவாக்கியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

 

13. வறுமையும் பிரட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

 

14. தாதாபாய் நௌரோஜி பம்பாய் மாநகராட்சி கழகத்திற்கும், நகர சபைக்கும் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு

1876

1873

1870

1879

 

15. தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

1892

1898

1895

1893

 

16. லண்டனில் இந்திய சங்கம் என்ற அமைப்பை தொடங்கியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

 

17. லண்டனில் இந்திய சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு

1863

1869

1865

1864

 

18. கிழக்கிந்திய கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு

1866

1863

1869

1864

 

19. வறுமையும் பிரட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு

1907

1901

1905

1904

 

20. செல்வ சுரண்டல் கோட்பாட்டை முன்வைத்தவர் யார்

தாதாபாய் நௌரோஜி

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

 

21. ராஸ்த் கோப்தார் என்ற பத்திரிகையை நடத்தியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

கோபாலகிருஷ்ண கோகலே

பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய்

 

22. இந்தியாவில் ஆங்கில அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1935

1934

1936

1933

 

23. அதிக முறை இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்

கல்கத்தா

கராச்சி

பூனே

மெட்ராஸ் 

 

24. பத்திரிகைகளை தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1876

1878

1879

1877

 

25. சென்னைவாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

26 பிப்ரவரி 1855

26 பிப்ரவரி 1854

26 பிப்ரவரி 1852

26 பிப்ரவரி 1858

 

26. இந்திய சீர்திருத்த கழகத்தின் தலைவர் யார்

வாட்டர் மோர்

H D செய்மோர்

வில்லியம் ஜோன்ஸ்

ஸ்டீபன் ஹாக்கிங்

 

27. வட்டார மொழி பத்திரிக்கை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற ஆண்டு

1876

1878

1879

1877

 

28. அரசு பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்த ஆண்டு

1876

1878

1879

1877

 

29. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு

வங்க பிரிவினை

சுதேசி இயக்கம்

ஜாலியன் வாலாபாக் படுகொலை

ஒத்துழையாமை இயக்கம்   

 

30. பொதுக்கூட்டங்கள் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1906

1907

1904

1909

 

PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments