Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 2
1. பெத்தலகேம்
குறவஞ்சி என்ற நாடகத்தை எழுதியவர் யார்
வீரமாமுனிவர்
ஜோசப் பெஸ்கி
H.A. கிருஷ்ணபிள்ளை
தஞ்சை வேதநாயக சாஸ்திரி
2. ஒரு
சிறந்த அம்மீட்டரின் மின்தடை
குறைவு
மிக அதிகம்
மிகக் குறைவு
சுழி
3. நீர்
மற்றும் நில வாழ் தாவரங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன
ஆஞ்சியோஸ்பெர்ம்
ஜிம்னோஸ்பெர்ம்
பிரையோஃபைட்
ஆல்கா
4. மிகவும்
லேசான எரியும் தன்மையற்ற வாயு எது
ஹீலியம்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
ஆர்கான்
5. சொற்றொடர்
நிலை என்று அழைக்கப்படுவது
உலா
கலம்பகம்
அந்தாதி
பரணி
6. மணநூல்
என்று அழைக்கப்படுவது
திருவாசகம்
சீவகசிந்தாமணி
மணிமேகலை
பரணி
7. ஓங்கியவர்
- இலக்கண
குறிப்பு காண்க
ஏவல் வினைமுற்று
வினைத்தொகை
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
8. இவற்றில்
கண்ணதாசன் எழுதிய நூல் எது
நிலவுப்பூ
ஒளிப்பறவை
சூரியகாந்தி
சண்டமாருதம்
9. இரண்டு
எண்களின் கூடுதல் 27, பெருக்கல்
182 எனில்
அந்த எண்ணை காண்க
13 & 15
13 & 17
13 & 16
13 & 14
10. ஒளியாண்டு
என்பது எதற்கான அலகு
ஆற்றல்
காலம்
தொலைவு
அதிர்வெண்
11. பெண்களுக்கு
செய்யப்படும் நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் பெயர் என்ன
வாசக்டமி
டியூபெக்டமி
கருப்பை அகற்றம்
கருத்தடை மாத்திரைகள்
12. ABO ரத்த
வகையை
முதன்முதலில் கண்டறிந்தவர் யார்
காரல் லேண்ட்ஸ்டீனர்
மார்கன்
கால்வின்
டார்விங்
13. சுவாசக்
கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது
சிறுமூளை
தண்டுவடம்
பெருமூளை
முகுளம்
14. டெசிபல்
என்பது எதை அளக்க பயன்படுகிறது
ஒலியின் அளவு
கதிர்வீச்சின் அளவு
ஒளியின் அளவு
வெப்பத்தின் அளவு
15. அவசரகால
சுரபியாக செயல்படுவது
தைராய்டு
பிட்யூட்டரி
அட்ரினல்
முகுளம்
16. ஹெலிகோபேக்டர்
பைலோரி என்னும் பாக்டீரியாவால் தோன்றும் நோய் எது
கல்லீரல் அலர்ஜி
பால்வினை நோய்
குடல் புண்
TB
17. இந்திய
அரசின் சின்னம் எதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது
அர்த்தசாஸ்திரம்
சாரநாத் தூண்
சாஞ்சி ஸ்தூபி
கலிங்க கல்வெட்டு
18. எவை
அதிக அயனியாக்கும் ஆற்றலை பெற்றுள்ளன
கார உலோகங்கள்
கார மண் உலோகங்கள்
ஹாலஜன்கள்
உயரிய வாயுக்கள்
19. நீரின்
கிராம் மூலக்கூறு நிறை
18
11
16
12
20. கார்பனின்
இணைதிறன்
4
6
8
12
21. தமிழ்நாட்டில்
பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்
பாண்டியன் நெடுஞ்செழியன்
சேரன் செங்குட்டுவன்
முடத்திருமாறன்
இளங்கோவடிகள்
22. ஆசியாவிலேயே
இரண்டாவது மிகப்பெரிய நாடு எது
இந்தியா
ரஷ்யா
சீனா
பாகிஸ்தான்
23. பெரும்
பிரிவினை ஆண்டு என்று அழைக்கப்படுவது
1941
1961
1951
1921
24. சல்பர் மருந்துகள்
தயாரிக்க பயன்படுவது
மீத்தேன்
ஈத்தேன்
பென்சைல் அமின்
நைட்ரஜன்
25. பெற்றோரை
போற்றுதல் என்பது
பொறை
நிறை
முறை
குறை
26. கண்ணாடியின்
தள விளைவு
கோணம்
56.5 டிகிரி
58.5 டிகிரி
54.5 டிகிரி
57.5 டிகிரி
27. நன்னீர்
மற்றும் கடல்களில் மிதந்து காணப்படும் ஒரு செல் தாவரங்கள் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன
ஆல்கா
சூப்ளாங்டன்
ஃபைட்டோப்ளாங்டன்
தொற்று தாவரங்கள்
28. மாங்கனி
கல் போன்ற கனி என்று பாதிக்கப்படுவதற்கான காரணம்
வெளித்தோல் கல் போன்றது
நாடுத்தோல் கல் போன்றது
உள்த்தோல் சதைப்பற்றுள்ளது
உள்தோல் கல் போன்றது
29. மனித
மண்டை ஓடு வடிவ வாஸ்குலார் கற்கள் எதில் காணப்படுகின்றன
இருவித்திலைத் தாவர வேர்
ஒரு வித்திலை தாவர வேர்
ஒரு வித்திலை தாவர தண்டு
இருவித்திலை தாவர தண்டு
30. வேர்
தொப்பிகளுக்கு பதிலாக வேர் பைகள் ____________ தாவரத்தில்
காணப்படுகின்றன
ஆல்கா
பைன்
கஸ்குட்டா
யூட்ரிகுலேரியா
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM