TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 14

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

INDIAN HISTORY QUESTIONS 

1. ஒரு அரசனின் முதல் வாழ்க்கை வரலாற்று நூல் எது

ஹர்ஷ சரிதம்

சியூகி

நீதிசாரம்

தேவி சந்திரகுப்தம்

 

2. நீதிசாரம் என்ற நூலை எழுதியவர் யார்

காமந்தகர்

விசாகத்தர்

பரணர்

காளிதாசர்

 

3. தர்ம பாலரின் ஆன்மீக குரு யார்

ஹரிசேனர்

ஹரிபத்தரர்

சிம்ம விஷ்ணு

யுவான் சாங்

 

4. விக்கிரமசீலா என்ற பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்

விக்ரம பாலர்

கோபாலர்

தேவ பாலர்

தர்மபாலர்

 

5. குத்த வம்சத்தின் முதல் பேரரசர் யார்

கடோஜ்கதர்

ஸ்ரீகுப்தர்

முதலாம் சந்திரகுப்தர்

சமுத்திரகுப்தர்

 

6. தேவி சந்திரகுப்தம் என்ற நூலை எழுதியவர் யார்

காமந்தகர்

விசாகத்தர்

பரணர்

காளிதாசர்

 

7. இரண்டாம் சந்திரகுப்த மவௌரியர் காலத்தில் வருகை புரிந்த சீன பயணி யார்

யுவான் சுவாங்

பாஹியான்

மார்க்கோ போலோ

வாக்கர்

 

8. யாருடைய ஆட்சியில் தானேஸ்வரமும் கண்ணாசியும் ஒன்றாக இணைந்தன

ஹர்ஷத்

அசோகர்

கனிஷ்கர்

பிரகத்ரதா

 

9. மெஹரோலி இரும்புத்தூண் கல்வெட்டு யாருடைய சாதனைகளை பற்றி கூறுகிறது

முதலாம் சந்திரகுப்தர்

அசோகர்

பிந்துசாரர்

சமுத்திரகுப்தர்

 

10. அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய சாதனைகளை பற்றி கூறுகிறது

முதலாம் சந்திரகுப்தர்

அசோகர்

பிந்துசாரர்

சமுத்திரகுப்தர்

 


11. அலகாபாத் தூண் கல்வெட்டை பொறித்தவர் யார்

அமர சிம்ஹர்

பத்திர பாகு

ஹரிசேனர்

காமந்தகர்

 

12. சிலாதித்யா என்ற பட்டத்துடன் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்டவர் யார்

அசோகர்

ஹர்ஷர்

அலெக்சாண்டர்

விக்ரமாதித்தன்

 

13. அலகாபாத் தூண் கல்வெட்டு எத்தனை வரிகளை கொண்டது

30

36

38

33

 

14. அலகாபாத் தூண் கல்வெட்டு எந்த மொழியில் எழுதப்பட்டது

நாகரி வரி வடிவம், சமஸ்கிருதம்

நாகரி வரி வடிவம், ஹிந்தி

நாகரி வரி வடிவம், பாலி

நாகரி வரி வடிவம், பிராகிருதம்

 

15. லிச்சாவி இளவரசியை மணந்த குத்த மன்னர் யார்

முதலாம் சந்திரகுப்தர்

அசோகர்

பிந்துசாரர்

சமுத்திரகுப்தர்

 

16. லிச்சாவி என்பது எந்த பகுதியில் இருந்த பழமையான கனசங்கம் ஆகும்

வடக்கு ராஜஸ்தான்

வடக்கு பீகார்

கிழக்கு வங்காளம்

நேபாளம்

 

17. பிரையாக என்று அழைக்கப்படும் பகுதி எது

அகமதாபாத்

அலகாபாத்

பாடலிபுத்திரம்

வைஷாலி

 

18. குத்த வம்சத்தின் முதல் அரசர் யார்

கடோஜ்கதர்

ஸ்ரீகுப்தர்

முதலாம் சந்திரகுப்தர்

சமுத்திரகுப்தர்

 

19. குமாரதேவி என்பவரை மணந்த குத்த அரசர் யார்

முதலாம் சந்திரகுப்தர்

அசோகர்

பிந்துசாரர்

சமுத்திரகுப்தர்

 

20. மகாராஜா & அதிராஜா என்ற பட்டத்துடன் அரியணை ஏறியவர் யார்

கடோஜ்கதர்

ஸ்ரீகுப்தர்

முதலாம் சந்திரகுப்தர்

சமுத்திரகுப்தர்

 


21. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் யார்

இரண்டாம் சந்திரகுப்தர்

முதலாம் சந்திரகுப்தர்

சமுத்திரகுப்தர்

ஸ்ரீகுப்தர்

 

22. வசுபந்து என்ற பௌத்த அறிஞரை ஆதரித்தவர் யார்

இரண்டாம் சந்திரகுப்தர்

முதலாம் சந்திரகுப்தர்

சமுத்திரகுப்தர்

ஸ்ரீகுப்தர்

 

23. கிலா என்று அழைக்கப்படுவது

தரிசு நிலம்

மேய்ச்சல் நிலம்

பயிரிடக்கூடிய நிலம்

காடு

 

24. பயணிகளின் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் யார்

யுவான் சுவாங்

பாஹியான்

மார்க்கோ போலோ

வாக்கர்

 

25. மகாவிஹார் என்று அழைக்கப்படுவது

விக்ரமாசீலா பல்கலைக்கழகம்

நாளந்தா பல்கலைக்கழகம்

காஞ்சி பல்கலைக்கழகம்

தட்ச்சசீல பல்கலைக்கழகம்

 

26. யுவான் சுவாங் யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்

அசோகர்

முதலாம் சந்திரகுப்தர்

ஹர்ஷர்

தனந்தர்

 

27. யுவான் சுவாங் துறவு பூண்ட ஆண்டு

கி பி 619

கி பி 614

கி பி 617

கி பி 612

 

28. கன்னட மொழியில் எழுதப்பட்ட முதல் நூல் எது

சாகுந்தலம்

கவிராஜமார்கம்

நீதிசாரம்

தேவி சந்திரகுப்தம்

 

29. ஹிரண்யகர்ப்பம் என்று சொல்லின் பொருள்

வெள்ளி கருப்பை

தங்க கருப்பை

வைர கருப்பை

வைடூரியம் கருப்பை

 

30. சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்ப சடங்கை நடத்தியவர் யார்

இரண்டாம் புலிகேசி

அமோகா வர்ஷன்

கௌதமி புத்திர சதகர்னி 

இரண்டாம் கிருஷ்ணர்

 

PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE


Post a Comment

0 Comments