YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 1
1. இந்தியாவை
இனங்களின் அருங்காட்சியம் என்று கூறியவர் யார்
ச. அகத்தியலிங்கம்
ஏ. வி. ஸ்மித்
ஜவஹர்லால் நேரு
அலெக்சாண்டர் கன்னிங்காம்
2. தமிழகத்தில்
பாலின விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் எது
நீலகிரி
தஞ்சை
நாகை
தூத்துக்குடி
3. யக்ஷகானம்
எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்
அசாம்
கேரளா
கர்நாடகா
குஜராத்
4. 8 வது
அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன
20
22
21
24
5. இந்தியாவில்
உள்ள செம்மொழிகளின் எண்ணிக்கை
9
6
7
8
6. இந்தியா
எத்தனை ஆண்டுகள் பழமையான நாகரீகத்தை கொண்டுள்ளது
4000
6000
5000
8000
7. நெல்சன்
மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்
26 ஆண்டுகள்
27 ஆண்டுகள்
28 ஆண்டுகள்
29 ஆண்டுகள்
8. தாண்டியா
எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்
கேரளா
கர்நாடகா
ஜம்மு காஷ்மீர்
குஜராத்
9. நெல்சன்
மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான ஆண்டு
1998
1990
1991
1993
10. தமிழகத்தில்
மிக குறைவான எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது
தர்மபுரி
அரியலூர்
கிருஷ்ணகிரி
விழுப்புரம்
11. சத்ரியா
எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்
அசாம்
கேரளா
கர்நாடகா
குஜராத்
12. இந்தியாவில்
பேசப்படும் முக்கிய மொழிகளின் எண்ணிக்கை
127
122
125
128
13. தெய்யம்
எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்
கேரளா
கர்நாடகா
ஜம்மு காஷ்மீர்
குஜராத்
14. கார்பா
எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்
கேரளா
கர்நாடகா
ஜம்மு காஷ்மீர்
குஜராத்
15. இந்தியாவில்
பேசப்படும் பிற மொழிகளின் எண்ணிக்கை
1529
1599
1579
1559
16. இந்தியாவில்
இந்திக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படும் மொழி
வங்காளம்
தெலுங்கு
மராத்தி
தமிழ்
17. இந்தியாவின்
அலுவலக மொழிகளின் எண்ணிக்கை
23
22
21
27
18. இந்தியாவில்
காணப்படும் கல்வெட்டுகளில் தமிழகம் எத்தனை சதவீத கல்வெட்டை கொண்டுள்ளது
60
65
80
85
19. மோகினி
ஆட்டம் எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் ஆகும்
அசாம்
கேரளா
கர்நாடகா
குஜராத்
20. துமஹல்
எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் ஆகும்
கேரளா
கர்நாடகா
ஜம்மு காஷ்மீர்
குஜராத்
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM