GENERAL TAMIL (GT) MOCK TEST - 65

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 GENERAL TAMIL (GT) MOCK TEST - 65

1. ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் உள்ள நாடு?






ANSWER (D) சீனா

 

2. தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதல் தருக்க நூல் எது?






ANSWER (D) நீலகேசி

 

3. சுதந்திர தாகம் என்ற நூலுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (B) 2001

 

4. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எது?






ANSWER (C) எழுத்துப்பேறு

 

5. நீலகேசி என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?






ANSWER (D) 894 பாடல்கள்

 


6. அறிவியல் தமிழர் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (D) அப்புசாமி

 

7. தமிழ் மொழியில் வெளியான முதல் அறிவியல் இதழ் எது?






ANSWER (B) தமிழர் நேசன்

 

8. சீறாப்புராணம் எத்தனை பாடல்களைக் கொண்டது?






ANSWER (C) 5027

 

9. சீறாப்புராணம் எத்தனை படலங்களைக் கொண்டது?






ANSWER (A) 92

 

10. அகநானூறு எத்தனை புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு?






ANSWER (D) 145

Post a Comment

0 Comments