GENERAL TAMIL (GT) MOCK TEST - 64

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL TAMIL (GT) MOCK TEST - 64 

1. புத்தரும் அவரின் தம்மமும் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) அம்பேத்கர்

 

2. சுதந்திர தொழிலாளர் கட்சியை தொடங்கியவர் யார்?






ANSWER (B) அம்பேத்கர்

 

3. அம்பேத்கருக்கு அமெரிக்கா சென்று கல்வி பயல நிதி உதவி செய்தவர் யார்?






ANSWER (B) சாயாஜி ராவ்

 

4. வயங்கு மொழி - என்ற சொல்லிற்கான இலக்கண குறிப்பு காண்க?






ANSWER (B) வினைத்தொகை

 

5. சிறாஆர் - என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க?






ANSWER (B) இசை நிறை அளபெடை

 


6. இவர்களில் விளக்கு விருதை வென்றவர் யார்?






ANSWER (C) சி. மணி

 

7. புதுக்கவிதையில் அங்கதத்தை முழுமையாக பயன்படுத்தியவர் யார்?






ANSWER (C) சி. மணி

 

8. சங்ககால ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை?






ANSWER (D) 59

 

9. காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூல் வெளியான ஆண்டு?






ANSWER (D) 1988

 


10. இந்திய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?






ANSWER (A) 2017

Post a Comment

0 Comments