YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
GENERAL TAMIL (GT) MOCK TEST - 64
1. கடல் காற்று மணலை கொண்டு வந்து சேர்க்கிறது என்று பாடியவர் யார்?
2. முல்லைப்பாட்டு என்ற நூலை எழுதியவர் யார்?
3. கருந்துளை என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர் யார்?
4. திராவிட மொழியின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் வெளியான ஆண்டு?
5. தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் இணைத்து தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?
6. கருந்துளை என்ற நூலை எழுதியவர் யார்?
7. எத்தனை விழுக்காடு அளவுக்கு திராவிட மொழி கூறுகளை கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ்?
8. திராவிட மொழிகள் நான்கினையும் ஒருமைப்படுத்தி முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் யார்?
9. தமிழே! - என்ற சொல்லுக்கானா இலக்கண குறிப்பு காண்க?
10. பால்வீதி போன்று பல பால்விதிகள் உள்ளன என்று கூறியவர் யார்?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM