GENERAL TAMIL (GT) MOCK TEST - 61

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL TAMIL (GT) MOCK TEST - 61

1. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?






ANSWER (B) குமாரிலப்பட்டர்

 

2. அகநானூறு என்ற நூலின் அடி வரையறை?






ANSWER (B) 13 -31

 

3. சிறந்த சிறுகதைகள் பதிமூன்று என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) தமிழ் வள்ளிக்கண்ணன்

 

4. ஐங்குறுநூறு என்ற நூலின் அடி வரையறை?






ANSWER (D) 3 - 6

 


5. குட்டி இளவரசன் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) தமிழ் வ. ஸ்ரீராம்

 

6. குறுந்தொகை என்ற நூலின் அடி வரையறை?






ANSWER (C) 4 - 8

 

7. ஆசிரியரின் தைரி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) தமிழ் எம். பி. அகிலா

 

8. மானிட மேன்மையை சாதித்திட _____________ மட்டுமே போதும்?







ANSWER (A) குறல்

 

9. காலம் பிறக்கும் முன் பிறந்த தமிழே என்று பாடியவர் யார்?






ANSWER (A) ஈரோடு தமிழன்பன்

 

10. வணக்கம் வள்ளுவ என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) ஈரோடு தமிழன்பன்

Post a Comment

0 Comments