GENERAL TAMIL (GT) MOCK TEST - 60

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 GENERAL TAMIL (GT) MOCK TEST - 60

1. சாகித்ய அகாதமி விருது வென்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?






ANSWER (D) ராஜம் கிருஷ்ணன்

 

2. நற்றிணை என்ற நூலின் அடி வரையறை ?






ANSWER (D) 9 - 12

 

3. வினா எத்தனை வகைப்படும்?






ANSWER (A) 6

 

4. வேருக்கு நேர் என்ற புதினத்தை எழுதியவர் யார்?






ANSWER (D) ராஜம் கிருஷ்ணன்

 


5. கோபரகேசரி & திருபுவன சக்கரவர்த்தி என்ற பட்டங்களை பெற்றவர் யார்?






ANSWER (D) இரண்டாம் ராஜராஜ சோழன்

 

6. இரண்டா ராஜராஜ சோழன் வெளியிட்ட மெய்க்கீர்த்திகளின் எண்ணிக்கை?






ANSWER (C) 2

 

7. கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது?






ANSWER (B) 1 நவம்பர் 1956

 

8. திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) க. த. திருநாவுக்கரசு

 

9. எம். எஸ். சுப்புலட்சுமியை இசை பேரரசி என்று அழைத்தவர் யார்?






ANSWER (B) ஜவஹர்லால் நேரு

 

10. விடை எத்தனை வகைப்படும் ?






ANSWER (C) 8

Post a Comment

0 Comments