GENERAL KNOWLEDGE (2023) TEST - 1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL KNOWLEDGE (2023) TEST - 2

1. இந்திய கல்வி முறை எத்தனை நிலைகளை கொண்டுள்ளது?






ANSWER (A) 6

 

2. நாவல் ராணி என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (B) வை. மு. கோதைநாயகி

 

3. ஞானசாரம் என்ற இதழை நடத்தியவர் யார்?






ANSWER (C) மறைமலையடிகள்

 

4. தார்மீக மதிப்புகளை புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது என்று கூறியவர் யார்?






ANSWER (B) மகாத்மா காந்தியடிகள்

 

5. அம்முவனார் எந்த திணை பாடல்கள் பாடுவதில் வல்லவர்?






ANSWER (C) நெய்தல்

 


6. கடலாட்டு விழா எந்த மாதத்தில் நடைபெறும்?






ANSWER (A) மாசி

 

7. சாய்வு நாற்காலி என்ற நூலை எழுதியவர்?






ANSWER (D) தோப்பில் முகமது மீரான்

 

8. இந்திர மோகனா என்ற நாடக நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) வை. மு. கோதைநாயகி


 

9. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) மறைமலையடிகள்

 

10. இந்தியாவில் குறைந்த நில உடமை மற்றும் தீர்வுகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) டாக்டர் அம்பேத்கர்


Post a Comment

0 Comments