CIVICS NEW BOOK (2023) TEST - 1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 CIVICS NEW BOOK (2023) TEST - 1

1. தேசிய போர் நினைவு சின்னம் உள்ள இடம் எது?






ANSWER (B) புதுடெல்லி


 

2. இந்திய ராணுவத்தின் உயர்ந்த பதவி எது?






ANSWER (D) பீல்டு மார்ஷல்

 

3. இந்திய கடற்படை எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது?






ANSWER (D) 3

 

4. இந்திய கடலோர காவல் படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (B) பிப்ரவரி 1

 

5. பீல்ட் மார்ஷல் எத்தனை நட்சத்திர அந்தஸ்து உடையவர்?






ANSWER (A) 4

 


6. இந்திய விமானப்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (C) அக்டோபர் 8

 

7. இந்தியாவின் முதல் பீல்ட் மார்ஷல் யார்?






ANSWER (A) சாம் மான்க் ஷா

 

8. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (D) மார்ச் 10

 

9. இந்திய விமானப் படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே நபர் யார்?






ANSWER (C) அர்ஜுன் சிங்

 


10. இந்திய கடற்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (A) டிசம்பர் 4

Post a Comment

0 Comments