2023 SCIENCE MOCK TEST - 1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 2023 SCIENCE MOCK TEST - 1

1. உலக புற்றுநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (B) பிப்ரவரி 4

 

2. உலகின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள இடம் எது?






ANSWER (A) ஹவாய் தீவு

 

3. புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ___________என்று பெயர்?






ANSWER (A) ஆன்கோஜீன்


 

4. உலக புகையிலை எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (D) மே 1

 

5. புற்றுநோய் என்ற லத்தின் மொழி சொல்லின் பொருள் என்ன?






ANSWER (A) நண்டு

 

6. நரம்பு மண்டலம் எத்தனை வகையான உட்கூறுகளை கொண்டுள்ளது?






ANSWER (A) 3

 

7. ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் எத்தனை பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன?






ANSWER (B) 6

 

8. எய்ட்ஸ் என்பது ஒரு உயிர் ____________நோய்?






ANSWER (B) எபிடமிக்

 

9. ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது ___________எனப்படும்?






ANSWER (C) லுயூக்கோமியா

 

10. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி?





ANSWER (A) நிக்கோட்டின்

Post a Comment

0 Comments