2023 INDIAN HISTORY IMPORTANT QUESTIONS - 1

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

2023 INDIAN HISTORY IMPORTANT QUESTIONS - 1

1. சிருங்கேரி சைவ மடத்தின் தலைவராக இருந்தவர் யார்

ராமானுஜர்

ராமானந்தர்

வித்யாரண்யர்

கபீர்

2. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு

1566

1565

1563

1564

3. விஜயநகர பேரரசை தோற்றுவித்தவர்கள் யார்

ஹரிஹரர் மற்றும் கிருஷ்ணதேவராயர்

ஹரிஹரர் மற்றும் தெனாலிராமன்

ஹரிஹரர் மற்றும் முதலாம் கிருஷ்ணன்

ஹரிஹரர் மற்றும் புக்கர்

4. பாமினி பேரரசு பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது

4

5

6

7

5. விஜயநகர அரசு வலுவான அரசாக எத்தனை ஆண்டுகள் கோலோச்சியது

250 ஆண்டுகள்

200 ஆண்டுகள்

300 ஆண்டுகள்

350 ஆண்டுகள்

6. விஜயநகர பேரரசு எத்தனை மரபுகளால் ஆளப்பட்டது

3

4

5

6

7. விஜயநகரை ஆட்சி செய்த மூன்றாவது வம்சம்

சங்கம வம்சம்

சாளுவ வம்சம்

துளுவ வம்சம்

ஆரவீடு வம்சம்

8. சங்கம வம்சத்தில் ஆட்சி காலம்

1336 - 1482

1336 - 1485

1336 - 1488

1336 - 1489

9. விஜயநகரை ஆட்சி செய்த நான்காவது மற்றும் கடைசி வம்சம் எது

சங்கமம் வம்சம்

சாளுவ வம்சம்

துளுவ வம்சம்

ஆரவீடு வம்சம்

10. சாளுவ வம்சத்தின் ஆட்சி காலம்

1485 - 1507

1485 - 1505

1485 - 1508

1485 - 1509

11. ஹரிஹரர் மற்றும் புக்கர் யாரிடம் பணி செய்து வந்தனர்

அடிமை வம்ச மன்னர்கள்

துக்ளக் வம்ச மன்னர்கள்

லோடி வம்ச மன்னர்கள்

ராஷ்டிரக்கூடர்கள்

12. விஜயநகர பேரரசை ஆட்சி செய்த முதல் வம்சம் எது

சங்கம வம்சம்

சாளுவ வம்சம்

துளுவ வம்சம்

ஆரவீடு வம்சம்

13. வெற்றி நகரம் என்று அழைக்கப்படுவது

விஜயநகரம்

அனுமன்கொண்டா

கோல்கொண்டா

பிஜப்பூர்

14. ஆரவீடு வம்சத்தின் ஆட்சி காலம்

1570 - 1643

1570 - 1640

1570 - 1646

1570 - 1642

15. கர்நாடகத்தின் தென்பகுதியில் நிறுவப்பட்ட பேரரசு

பாமினி பேரரசு

டெல்லி சுல்தான்கள்

விஜயநகர பேரரசு

முகலாய பேரரசு

16. துளுவ வம்சத்தின் ஆட்சி காலம்

1505 - 1575

1505 - 1572

1505 - 1570

1505 - 1574

17. விஜயநகர பேரரசை ஆட்சி செய்த இரண்டாவது வம்சம்

சங்கமம் வம்சம்

சாளுவ வம்சம்

துளுவ வம்சம்

ஆரவீவிடு வம்சம்

18. விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

1334

1332

1336

1335

19. கிருஷ்ணா - துங்கபத்ரா நதிகளுக்கு இடையே அமைந்திருந்த பேரரசு எது

பாமினி பேரரசு

விஜயநகர பேரரசு

டெல்லி சுல்தான்கள்

சாளுக்கியர்கள்

20. விஜயநகர பேரரசு உருவாகி எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பாமினி பேரரசு உருவானது

15

20

22

10

PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments