GENERAL TAMIL (GT) MOCK TEST - 59

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL TAMIL (GT) MOCK TEST - 59

1. வானம் வசப்படும் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) பிரபஞ்சன்

 

2. அமுதம் தேனும் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) சுரதா

 

3. பாரதியார் வெங்கடேஸ்வர எட்டயப்பருக்கு கடிதம் எழுதிய ஆண்டு?






ANSWER (A) 06.08.1919

 

4. சுவரொட்டிகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) நா. முத்துக்குமார்

 

5. உய்ய வழி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) நெல்லையப்பர்

 


6. ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உள்ளது?






ANSWER (C) குஜராத்

 

7. இலக்கண உலகில் புதிய பார்வை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) பொற்கோ

 

8. நெடுநல்வாடை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) நக்கீரர்

 

9. கவுள் என்ற சொல்லின் பொருள்?






ANSWER (B) கண்ணம்

 

10. மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற நாடு எது?






ANSWER (C) பாரிஸ்

Post a Comment

0 Comments