GENERAL TAMIL (GT) MOCK TEST - 58

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY


JOIN TNPSC TEST BATCH

CLICK HERE


GENERAL TAMIL (GT) MOCK TEST - 57

1. பூஜ்ஜியங்களின் சங்கிலி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) சிற்பி பாலசுப்பிரமணியம்

 

2. திருக்குறள் பரிமேலழகர் உரை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) ஆறுமுக நாவலர்

 

3. காவிய தர்சம் என்ற வடமொழி நூலை தழுவி எழுதப்பட்ட நூல் எது?





ANSWER (B) தண்டியலங்காரம்

 

4. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்?






ANSWER (D) பாரதியார் பல்கலைக்கழகம்

 

5. வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியவர் யார்?






ANSWER (D) நெல்லையப்பர்

 

6. தண்டியலங்காரம் எத்தனை பிரிவுகளை கொண்டது?






ANSWER (B) 3

 

7. பாரதி வாழ்த்து என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) நெல்லையப்பர்

 

8. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?






ANSWER (B) சென்னை

 

9. பாரதியார் நெல்லையப்பருக்கு கடிதம் எழுதிய ஆண்டு?






ANSWER (B) 19 ஜூலை 1915

  

JION நியமனத் தேர்வு TEST BATCH 

CLICK HERE

10. அலையும் சுவடும் என்ற நூலை எழுதியவர்?






ANSWER (C) சிற்பி பாலசுப்பிரமணியம்

Post a Comment

0 Comments