GENERAL TAMIL (GT) MOCK TEST - 57

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY


JOIN TEST BATCH

CLICK HERE


GENERAL TAMIL (GT) MOCK TEST - 56

1. நெடுநல்வாடை என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?






ANSWER (D) பாண்டியன் நெடுஞ்செழியன்

 

2. வம்சமணி தீபிகை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) கவிக்கேசரி சாமி தீட்சிதர்

 

3. ஆர்கலி என்ற சொல்லின் பொருள்?






ANSWER (A) வெள்ளம்

 

4. வம்சமணி தீபிகை என்ற நூல் வெளியான ஆண்டு?






ANSWER (D) 1879

 

5. பாரதி கடிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) பத்மநாபர்

 

6. பாரதியார் தனது கடைசி கடிதத்தை யாருக்கு எழுதினார்?






ANSWER (D) குத்திகேசவர்

 

7. எழுதும் போது ஏற்படும் பிழைகளின் எண்ணிக்கை?






ANSWER (B) 4

 

8. ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரு தலைகள் என்று பாடியவர் யார்?






ANSWER (C) பாரதியார்

 

9. எட்டயபுர மன்னர்களின் வரலாறை கூறும் நூல் எது?






ANSWER (B) வம்சமணி தீபிகை

  

JION 2023 நியமனத் தேர்வு TEST BATCH 

CLICK HERE

10. ஆறுமுக நாவலருக்கு “நாவலர்” என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?






ANSWER (B) திருவாடுதுறை ஆதீனம்

Post a Comment

0 Comments