GENERAL TAMIL (GT) MOCK TEST - 52

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL TAMIL (GT) MOCK TEST - 51

1. யாப்பதிகாரம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) புலவர் குழந்தை

 

2. மாங்குடி மருதனார் எட்டுத்தொகை நூல்களில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?






ANSWER (D) 13 பாடல்கள்

 

3. மதுரை காஞ்சி என்ற நூல் எத்தனை அடிகளை கொண்டுள்ளது?






ANSWER (A) 782 அடிகள்

 

4. மாங்குடி என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?






ANSWER (B) திருநெல்வேலி

 

5. போச்சம்பள்ளி சந்தை எந்த மாவட்டத்தில் கூடுகிறது?






ANSWER (D) கிருஷ்ணகிரி

 

6. ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) மு. மேத்தா

 

7. இருட்டு எனக்கு பிடிக்கும் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) ச. தமிழ்ச்செல்வன்

 

8. மதுரைக்காஞ்சி என்ற நூலின் எத்தனை அடிகள் மதுரையை பற்றி மட்டும் கூறுகிறது?






ANSWER (B) 354 அடிகள்

 

9. தமிழ் பழமொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) ஜெகந்நாதன்

 

10. தெற்காசியாவின் சாக்கிரட்டீஸ் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (C) பெரியார்

Post a Comment

0 Comments