GENERAL TAMIL (GT) MOCK TEST - 51

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 GENERAL TAMIL (GT) MOCK TEST - 51 

1. புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (B) ந. பிச்சமூர்த்தி

 

2. பெரியாரின் சிந்தனைகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) வே. ஆனைமுத்து

 

3. ஈ.வே.ரா. வுக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (D) 13 நவம்பர் 1938

 

4. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ் பெருங்காப்பியம் எது?






ANSWER (A) இராவண காவியம்

 

5. சீவகசிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக பாடப்பட்ட நூல் எது?






ANSWER (A) நரி விருத்தம்

 


6. மதுரைக்காஞ்சி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?






ANSWER (B) பாண்டியன் நெடுஞ்செழியன்

 

7. இராவண காவியம் எத்தனை காண்டங்களை கொண்டது?






ANSWER (C) 5 காண்டங்கள்

 

8. தொடையதிகாரம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) புலவர் குழந்தை

 

9. புலவர் குழந்தை எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்?






ANSWER (A) 30

 

10. நாச்சியார் திருமொழி என்ற நூல் எத்தனை பாடல்களை கொண்டது?






ANSWER (D) 143 பாடல்கள்

Post a Comment

0 Comments