GENERAL TAMIL (GT) MOCK TEST - 42

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 GENERAL TAMIL (GT) MOCK TEST - 42

1. இதய ஒளி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) அண்ணா

 

2. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?






ANSWER (D) குறிப்பறிதல்

 

3. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?






ANSWER (D) மணக்குடவர்

 

4. தமிழர் சால்பு என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) சு. வித்தியானந்தன்

 

5. தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (C) அண்ணா

 


6. Epigraphy என்ற சொல்லிற்கான தமிழ் சொல் காண்க?






ANSWER (D) கல்வெட்டியல்

 

7. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) வா. ராசமாணிக்கனார்

 

8. தண்டமிழ் ஆசான் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (B) சீத்தலைசாத்தனார்

 

9. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது?






ANSWER (B) மணிமேகலை

 

10. தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) க. ரத்னம்

Post a Comment

0 Comments