GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 52

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 52

1. இந்திய தேசிய ஆவணகாப்பகம் அமைந்துள்ள இடம் எது?






ANSWER (C) புதுடெல்லி

 

2. புனித டேவிட் கோட்டை உள்ள இடம்?






ANSWER (A) கடலூர்

 

3. தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் 1642 ஆம் ஆண்டு ________________ பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன?






ANSWER (D) டச்சு

 

4. புனித பிரான்சிஸ் ஆலயம் உள்ள இடம்?






ANSWER (B) கொச்சி

 

5. புனித டேவிட் கோட்டையை கட்டியவர்கள் யார்?






ANSWER (A) ஆங்கிலேயர்கள்

 

6. புனித டேவிட் கோட்டை எந்த ஆண்டு கட்டப்பட்டது?






ANSWER (D) 1690

 

7. புனித லூயிஸ் கோட்டை உள்ள இடம்?






ANSWER (B) பாண்டிச்சேரி

 

8. இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியம் எந்த இடத்தில் உள்ளது ?






ANSWER (A) புதுடெல்லி

 

9. இந்தியாவின் தேசிய அருங்காட்சியம் எப்போது நிறுவப்பட்டது?






ANSWER (B) 1949

 

10. இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு?






ANSWER (C) 1935


Post a Comment

0 Comments