GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 50

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 50

1. வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே என்று கூறியவர் யார்?






ANSWER (B) காந்தியடிகள்

 

2. விராலிமலை மயில்கள் சரணாலயம் உள்ள இடம்?






ANSWER (B) புதுக்கோட்டை

 

3. உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுவது?






ANSWER (A) வெப்பமண்டல மழைக் காடுகள்

 

4. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ள இடம் எது?






ANSWER (C) நெய்வேலி

 

5. வெப்பமண்டல மழைக்காடுகள் பகுதியில் காணப்படும் தாவரங்களில் எத்தனை சதவீத தாவரங்கள் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் ஆகும்?






ANSWER (B) 25 சதவீதம்

 

6. கங்கை நதியின் நீளம்?






ANSWER (D) 2525 கிலோ மீட்டர்

 

7. பூனை இனத்தில் மிகப்பெரியது?






ANSWER (B) புலி

 

8. பிரம்மபுத்திரா நதியின் நீளம்?






ANSWER (B) 3848 கிலோ மீட்டர்

 

9. உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் இந்தியா எத்தனை சதவீத புலிகளை கொண்டுள்ளது?






ANSWER (A) 70

 

10. மாம்பழம் இந்தியாவின் தேசிய கனியாக அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?






ANSWER (A) 1950

Post a Comment

0 Comments