வட்டார தமிழில் இலக்கியம்

 


வட்டார தமிழில் இலக்கியம்

1. கோவில்பட்டி வட்டார தமிழில்

எழுதியவர் யார்?

 

கி. ராஜநாராயணன்

 

2. நெல்லை வட்டார தமிழில்

எழுதியவர் யார்?

 

புதுமைப்பித்தன்

 

3. கோவை வட்டார தமிழில்

எழுதியவர் யார்?

 

சண்முகசுந்தரம்

 

4. சென்னை வட்டார தமிழில்

எழுதியவர் யார்?

 

ஜெயகாந்தன்

 

5. தஞ்சை வட்டார தமிழில்

எழுதியவர் யார்?

 

தி. ஜானகிராமன்

 

6. கன்னியாகுமரி வட்டார தமிழில்

எழுதியவர் யார்?

 

தோப்பில் முகமது மீரான்

 

7. கரிசல் இலக்கியம் என்று

அழைக்கப்படுவது?

 

கோவில்பட்டி வட்டாரத் தமிழ்


Post a Comment

0 Comments