AO, AAO, Horticulture Officer & Assistant Horticulture Officer Test - 1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 AO, AAO, Horticulture Officer & Assistant Horticulture Officer Test - 1

1. கிறிஸ்டியன் டியோ எந்த மலரின் ரகமாகும்?






ANSWER (A) ரோஜா

 

2. கொய் மலர் சாகுபடியில் முதன்மையானதாக விளங்குவது?






ANSWER (A) ரோஜா

 

3. பட்டுப்புழு வளர்ப்பில் களை நிர்வாகத்தில் பயன்படும் ரசாயனம் எது?






ANSWER (D) கிளைப்பாசேட்

 

4. ஈஃபில் டவர் என்பது எந்த மலரின் ரகமாகும்?






ANSWER (A) ரோஜா

 

5. கோல்டன் ஜெயன்ட் எந்த மலரின் ரகமாகும்?






ANSWER (A) ரோஜா

 

6. வளர்ச்சி தடுப்பானாக பயன்படும் ஊக்கியாக செயல்படுவது?






ANSWER (B) அப்சிசிக் அமிலம்

 

7. ராணி எலிசபெத் எந்த மலரின் ரகமாகும்?






ANSWER (A) ரோஜா

 

8. கேசியா என்னும் ஆவார விதைகள் எதனை கட்டுப்படுத்த பயன்படுகிறது?






ANSWER (D) பார்த்தீனிய களை

 

9. பிரெஞ்சு ரகங்களை விட தற்போது ஆப்பிரிக்க ரகங்களில் அதிக அளவு பயிரிடப்படுவது?






ANSWER (B) செண்டுமல்லி

 

10. உழவிற்கு உறுதுணை செய்யும் தேவதைகள் என்று அழைக்கப்படுவது?






ANSWER (D) தேனீக்கள்

Post a Comment

0 Comments