AO, AAO, Horticulture Officer & Assistant Horticulture Officer Test - 1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

AO, AAO, Horticulture Officer & Assistant Horticulture Officer Test - 1

1. கூட்டுறவு விவசாய பண்ணையை முதன் முதலில் எந்த மாநிலம் தொடங்கியது?






ANSWER (B) உத்தரப்பிரதேசம்

 

2. மல்பரி அல்லாத பட்டுப்புழு வளர்ப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது?






ANSWER (C) ஆர்போரி கல்ச்சர்

 

3. ஒரு வருடத்திற்கு ஒரு தேன் கூட்டில் இருந்து எத்தனை கிலோ வரையில் தேன் கிடைக்கும்?






ANSWER (C) 5 - 15 கிலோ

 

4. ஒரு வருடத்தில் ஒரு தடவை வளர்க்கப்படும் பட்டுப்புழு இனத்திற்கு என்னவென்று பெயர்?






ANSWER (A) யுனிவால்ட்டைன்

 

5. தேன் கூட்டிற்கு பூச வேண்டிய வர்ணங்களில் சரியானது எது?






ANSWER (D) சிவப்பு, கருப்பு & சாம்பல்

 

6. இந்தியாவின் இரண்டாம் பசுமைப் புரட்சி என்று அழைக்கப்படுவது?






ANSWER (A) துல்லிய பண்ணை திட்டம்

 

7. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் சேமிக்கப்படும் நீரின் அளவு எத்தனை சதவீதம் ஆகும்?






ANSWER (C) 40 - 60

 

8. பழங்களை பழுக்க வைக்க உதவும் ஊக்கியாக செயல்படுவது?






ANSWER (A) எத்திலீன்

 

9. ஒரு வருடத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் வளர்க்கப்படும் பட்டு புழு இனத்திற்கு என்னவென்று பெயர்?






ANSWER (D) மல்டிவால்ட்டைன்

 

10. பட்டுப்புழு வளர்த்தலில் நடவு குச்சிகளின் இடைவெளி எத்தனை சென்டிமீட்டர் இருக்க வேண்டும்?






ANSWER (D) 90 x 90

Post a Comment

0 Comments