2023 Tnusrb Police & SI Imoprtant Questions - 2

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

GK QUESTION & ANSWERS - 2

1. ஆஸ்திரேலிய நாட்டில் வெப்ப சூறாவளி என்னவென்று அழைக்கப்படுகிறது

சைக்ளோன் (சூறாவளிகள்)

டைஃபூன்கள்

ஹரிக்கேன்கள்

வில்லி வில்லி

 

2. வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனை கண்டறிந்தவர் யார்

டேனியல் ரூத்தர்ஃபோர்டு

ராபர்ட் பாயில்

சார்லஸ் டார்வின்

ஜோசப் பிரிஸ்ட்லி

 

3. வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்று

கோள் காற்று

காலம்முறைக் காற்று

மாறுதலுக்குட்பட்ட காற்று

தல காற்று

 

4. சீனாவில் உள்ள காற்றடி வண்டல் பீடபூமியின் உயரம்

735 மீட்டர்

435 மீட்டர்

335 மீட்டர்

535 மீட்டர்

 

5. வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை டேனியல் ரூத்தர்ஃபோர்டு கண்டறிந்த ஆண்டு

1776

1772

1778

1774

 

6. ஜப்பான் நாட்டில் வெப்ப சூறாவளி என்னவென்று அழைக்கப்படுகிறது

சைக்ளோன் (சூறாவளிகள்)

டைஃபூன்கள்

ஹரிக்கேன்கள்

வில்லி வில்லி

 

7. நிலக் காற்று என்று அழைக்கப்படுவது

கோள் காற்று

காலம்முறைக் காற்று

மாறுதலுக்குட்பட்ட காற்று

தல காற்று

 

8. இவற்றில் கோள் காற்று எது

வியாபார காற்று

மேலே காற்று

துருவ கீழை காற்று

அனைத்தும் சரி

 

9. வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனை ஜோசப் பிரிஸ்ட்லி கண்டறிந்த ஆண்டு

1776

1770

1773

1774

 

10. வெப்ப சூறாவளி இந்தியாவில் என்னவென்று அழைக்கப்படுகிறது

சைக்ளோன் (சூறாவளிகள்)

டைஃபூன்கள்

ஹரிக்கேன்கள்

வில்லி வில்லி

 

11. இந்தியாவுக்கு அதிகம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு எது

ரஷ்யா

சவுதி அரேபியா

ஈராக்

ஈரான்

 


12. 2022 சர்வதேச திரைப்பட விழா எந்த இடத்தில் நடைபெற உள்ளது

புதுச்சேரி

சென்னை

ஹைதராபாத்

கோவா

 

13. உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்

அதானி

லட்சுமி மிட்டல்

எலான் மஸ்க்

பெர்னார்மார்ட் அர்னால்டு

 

14. இந்தியாவில் 2031 ஆம் ஆண்டுக்குள் எத்தனை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது

20

25

27

29

 

15. 22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி எந்த எந்த நாட்டில் நடைபெற்று வருகிறது

சவுதி அரேபியா

ஓமன்

கத்தார்

நியூசிலாந்து

 

16. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி எந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது

பிரேசில்

மொராக்கோ

போர்ச்சுக்கல்

ஸ்பெயின்

 

17. கத்தார் உலகக் கோப்பை போட்டி தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள கால்பந்து வீரர் யார்

நெய்மர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ

மெஸ்ஸி

பெர்னார்மார்ட் அர்னால்டு

 

18. நரேந்திர மோடி சமீபத்தில் எந்த பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்

மதுரை

பெங்களூர்

ஹைதராபாத்

நாக்பூர்

 

19. யாருடைய 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்

மகாத்மா காந்தி

டாக்டர் அம்பேத்கர்

அரவிந்தர்

பால கங்காதர திலகர்

 

20. சமீபத்தில் தமிழக அரசு எத்தனை பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதித்துள்ளது

5

6

7

8


PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments