2023 Tnusrb Police & SI Imoprtant Questions - 1

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

GK QUESTION & ANSWERS - 1

1. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி

விக்டோரியா நீர்வீழ்ச்சி

செரசபா நீர்வீழ்ச்சி

2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

1755

1757

1754

1750

3. முழுவதும் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட நகரம் எது

ரோம்

கிரேக்கம்

பாரிஸ்

பெட்ரா நகரம்

4. முகலாயப் பேரரசின் செல்வ செழிப்புமிக்க பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் யார்

ராபர்ட் கிளைவ்

வெல்லஸ்லி பிரபு

காரன்வாலிஸ் பிரபு

வில்லியம் பெண்டிங் பிரபு

5. பக்ஸார் போர் நடைபெற்ற ஆண்டு

1764

1767

1763

1760

6. பக்ஸார் போருக்கு பின்னர் எந்த இடத்தில் இருந்த கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது

கல்கத்தா

அகமதாபாத்

டாட்கா

முர்சிதாபாத்

7. முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு

1890

1895

1893

1898

8. புவியானது பாறையினால் ஆன பந்து போன்ற அமைப்புடையது என்று கூறியவர் யார்

ஆதர் காட்டன்

ஆர்த்தர் வில்லியம்

ஆர்த்தர் ஹோம்ஸ்

வில்லியம் மெக்கல்லன்

9. புவியின் மேற்பரப்பின் மொத்த பரப்பளவு __________ மில்லியன் சதுர கிலோ மீட்டர்

540

510

520

580

10. வல்கனோ என்று சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது

கிரேக்கம்

ஆங்கிலம்

இலத்தீன்

பிரெஞ்சு

11. சோலியா எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்

ராஜஸ்தான்

உத்திர பிரதேசம்

அசாம்

வட இந்தியா

12. வல்கேன் என்ற சொல்லின் பொருள்

கிரேக்க நெருப்புக் கடவுள்

ரோமானிய பெண் கடவுள்

கிரேக்க தாய் கடவுள்

ரோமானிய நெருப்புக் கடவுள் ‌

13. இன்சல்பரக் என்ற கிரேக்க சொல்லின் பொருள்

தீவு மலை

பனி மலை

பனி ஆறு

பரந்த பிரதேசம்

14. கூமர் எந்த மாநிலத்தின் புகழ் பெற்ற நடனம்

ராஜஸ்தான்

உத்திர பிரதேசம்

அசாம்

வட இந்தியா

15. பிஹூ எந்த மாநிலத்தின் புகழ் பெற்ற நடனம்

ராஜஸ்தான்

உத்திர பிரதேசம்

அசாம்

வட இந்தியா

16. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எந்த நாட்டில் உள்ளது

கனடா

வெனிசுலா

சிலி

அர்ஜென்டினா

17. வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்தவர் யார்

டேனியல் ரூத்தர்ஃபோர்டு

ராபர்ட் பாயில்

சார்லஸ் டார்வின்

ஜோசப் பிரிஸ்ட்லி

18. ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரம்

949 மீட்டர்

929 மீட்டர்

969 மீட்டர்

979 மீட்டர்

19. உலகிலேயே மிக கனமான காற்றடி வண்டல் பீடபூமி படிவு எந்த நாட்டில் உள்ளது

ஆஸ்திரேலியா

இந்தியா

சீனா   

சிலி

20. உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை எந்த நாட்டில் உள்ளது

ஆஸ்திரேலியா

இந்தியா

சீனா

சிலி

PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments