2023 PGTRB HISTORY TEST - 9

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

2023 PGTRB HISTORY TEST - 9 

1. கலிங்கத்து பரணியை தென்தமிழ் தெய்வ பரணி என்று கூறியவர் யார்?






ANSWER (A) ஒட்டக்கூத்தர்

 

2. கலிங்கத்து பரணி என்ற நூல் எத்தனை தாழிசைகளை கொண்டது?






ANSWER (A) 599

 

3. மின்னணு வாக்கு பதிவு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தவர் யார்?






ANSWER (B) சுஜாதா

 

4. அருவர் என்ற சொல்லின் பொருள்?






ANSWER (B) தமிழர்

 

5. என் இனிய எந்திரா என் நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) சுஜாதா

 


6. வீடு முழுக்க வானம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) சே. பிருந்தா

 

7. மீண்டும் ஜீனோ என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) சுஜாதா

 

8. பாடும் பாடல் - இலக்கண குறிப்பு காண்க?






ANSWER (C) எதிர்கால பெயரெச்சம்

 

9. ஊசிகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) மீரா

 

10. மடை திறந்த வெள்ளம் போல் - உவமை தொடர்க் காண்க?






ANSWER (A) தடையின்றி மிகுதியாக

Post a Comment

0 Comments