2023 PGTRB HISTORY TEST - 8

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY


INDIAN HISTORY TEST - 8

1. சௌரி சௌரா சம்பவம் எந்த மாநிலத்தில் நடைபெற்றது?






ANSWER (B) உத்தரப்பிரதேசம்

 

2. சுதந்திர தொழிலாளர் கட்சியை தொடங்கியவர் யார்?






ANSWER (A) அம்பேத்கர்

 

3. சென்னை மகாஜன சபை தொடங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (D) 1884

 

4. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த மாநிலத்தில் நடைபெற்றது?






ANSWER (A) பஞ்சாப்

 

5. சட்ட மறுப்பு இயக்கம் எந்த இடத்தில்  நடைபெற்றது?






ANSWER (A) குஜராத்

 

6. தண்டி யாத்திரை எந்த இடத்தில் நடைபெற்றது?






ANSWER (C) குஜராத்

 

7. மஹத் சத்தியாகிரகம் நடைபெற்ற இடம் எது?






ANSWER (D) மகாராஷ்டிரா

 

8. பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பை தொடங்கியவர் யார்?






ANSWER (A) அம்பேத்கர்

 

9. பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (D) 1942

 

10. 1942 ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை ஆலோசனை குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?






ANSWER (A) அம்பேத்கர்

Post a Comment

0 Comments