2023 PGTRB HISTORY TEST - 5

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY


INDIAN HISTORY TEST - 5

1. பெண்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை எது?






ANSWER (D) சக்கரவர்த்தினி

 

2. இவர்களில் விவேகானந்தரின் சீடர் யார் ?






ANSWER (C) நிவேதிதா

 

3. பாரதி ஆசிரியராக பணியாற்றிய எந்த இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது?






ANSWER (D) இந்தியா

 

4. பாரதியார் நிவேதிதாவை சந்தித்த ஆண்டு ?






ANSWER (C) 1905

 

5. குருமணி என்று அழைக்கப்பட்டவர் யார் ?






ANSWER (C) நிவேதிதா


 


6. சூரத் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ?






ANSWER (B) 1907

 

7. பாரதியார் எந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார் ?






ANSWER (B) சூரத் காங்கிரஸ் மாநாடு

 

8. Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?






ANSWER (B) பாரதியார்

 

9. “சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாண தீவிர தேசியவாதிகள் குறித்து” என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டவர் யார்?






ANSWER (B) பாரதியார்

 

10. யார் சிறையில் இருந்து விடுதலையான தினம் சுதேசி தினமாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டது?






ANSWER (B) பிபின் சந்திர பால்

Post a Comment

0 Comments