2023 PGTRB HISTORY TEST - 4

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 INDIAN HISTORY TEST - 4 

1. தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட முதல் தினசரி செய்தித்தாள் எது?






ANSWER (D) சுதேசிமித்ரன்

 

2. தி ஹிந்து என்ற இதழைத் தொடங்கியவர் யார்?






ANSWER (A) G. சுப்பிரமணிய

 

3. சுதேசிமித்ரன் என்ற இதழைத் தொடங்கியவர் யார் ?






ANSWER (A) G. சுப்பிரமணிய

 

4. பர்சால் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ?






ANSWER (B) 1906

 


5. ஜி. சுப்பிரமணியம் எத்தனை நபர்களுடன் இணைந்து தி ஹிந்து மற்றும் சுதேசிமித்ரன் என்ற பத்திரிகைகளை தொடங்கினார்?






ANSWER (C) 5

 

6. செய்தி பத்திரிகையை பயன்படுத்தி தேசியவாத செய்திகளை விரிந்துப்பட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்த தலைவர்களுள் முதன்மையானவர் யார்?






ANSWER (A) G. சுப்பிரமணிய

 

7. சுப்ரமணிய பாரதி சுதேசிமித்ரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு?






ANSWER (D) 1904

 

8. சக்கரவர்த்தினி என்ற இதழ் ஒரு ?






ANSWER (A) மாத இதழ்

 

9. பர்சால் காங்கிரஸ் மாநாட்டின் போது ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து ஒரு புத்தகத்தை எழுதியவர் யார்?






ANSWER (A) G. சுப்பிரமணிய

 

10. Tenets of New Party என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) திலகர்

Post a Comment

0 Comments