2023 PGTRB HISTORY TEST - 2

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY


2023 PGTRB HISTORY TEST - 2

1. ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கியவர் யார் ?






ANSWER (B) சுபாஷ் சந்திர போஸ்


 

2. தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட இடம் எது?






ANSWER (A) மகாராஷ்டிரா

 

3. பசிபிக் பிரதேச ஹிந்துஸ்தான் அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (A) 1913

 

4. எந்த பகுதியில் குடியேறிய சீக்கியர்கள் பெரும்பாலும் காதர் கட்சியில் இடம்பெற்று இருந்தனர்?





ANSWER (A) அமெரிக்கா மற்றும் கனடா

 


5. காதர் என்ற பத்திரிக்கை எந்த இடத்தில் வெளியானது?






ANSWER (D) சான்பிரான்சிஸ்கோ

 

6. தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றி தகவல்களை ரகசியமாக சேகரிப்பதற்காக குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கியவர் யார்?






ANSWER (C) கர்சன் பிரபு

 

7. இந்தியாவில் குற்ற உளவுத்துறை (CID) உருவாக்கப்பட்ட ஆண்டு?






ANSWER (D) 1903

 

8. தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?





ANSWER (B) 1911


 

9. வெடிபொருட்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?





ANSWER (A) 1908


 

10. இந்திய பத்திரிகைகள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ?





ANSWER (A) 1910


Post a Comment

0 Comments