GENERAL TAMIL (GT) MOCK TEST - 48

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY


GENERAL TAMIL (GT) MOCK TEST - 48

1. திருவெம்பாவை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) மாணிக்கவாசகர் 

 

2. ஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையை எழுதியவர் யார்?






ANSWER (B) புதுமைப்பித்தன்

 

3. எந்த மதத்தை சார்ந்த துறவிகளின் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள் ஆவர்?






ANSWER (A) பௌத்தம்

 

4. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?






ANSWER (D) சொ. விருதாச்சலம்

 

5. துள்ளல் ஓசை உடையது?






ANSWER (C) கலிப்பா

 

6. தூங்கள் ஓசை உடையது?






ANSWER (D) வஞ்சிப்பா

 

7. கன்னிப் பாவை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) இறையரசன்

 

8. பெண்ணிய போர் முரசு என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (B) பெரியார்

 

9. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) வள்ளிக்கண்ணன்

 

10. பிக்ஷூ என்ற புனைப்பெயரில் படைப்புகளை எழுதியவர் யார்?






ANSWER (D) நா. பிச்சமூர்த்தி

Post a Comment

0 Comments