2023 PGTRB HISTORY TEST - 1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

INDIAN HISTORY TEST - 1

1. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு வழிவகுத்த ஒப்பந்தம் எது?






ANSWER (B) லக்னோ ஒப்பந்தம்

 

2. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (C) முகமது அலி ஜின்னா

 

3. இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (C) முகமது அலி ஜின்னா

 

4. பசிபிக் பிரதேச ஹிந்துஸ்தான் அமைப்பை தொடங்கியவர் யார்?






ANSWER (A) லாலா ஹர்த்தாயாள்

 

5. பசுபிக் பிரதேச ஹிந்துஸ்தான அமைப்பின் தலைவராக இருந்தவர் யார்?






ANSWER (B) சோஹன் சிங் பக்னா

 

6. முகமது அலி ஜின்னாவை இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்று அழைத்தவர் யார்?






ANSWER (B) சரோஜினி

 











7. பசிபிக் பிரதேச ஹிந்துஸ்தான் அமைப்பின் வேறு பெயர்?






ANSWER (D) காதர் கட்சி

 

8. காதர் என்ற சொல் எந்த மொழி சொல்?






ANSWER (B) உருது

 

9. காதர் என்ற பத்திரிகை முதன் முதலில் வெளியான ஆண்டு?






ANSWER (D) 1 நவம்பர் 1913

 

10. காதர் என்ற சொல்லின் பொருள்?






ANSWER (B) கிளர்ச்சி

Post a Comment

0 Comments