2023 Indian History (INM) Q & A - 1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 2023 Indian History (INM) Q & A - 1

1. தொழிலாளன் என்ற பத்திரிகையை நடத்தியவர் யார்?






ANSWER (A) ம. சிங்காரவேலர்

 

2. அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியவர் யார்?






ANSWER (D) இரட்டைமலை சீனிவாசன்

 

3. சென்னை தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (C) 1918

 

4. ஆதி திராவிடர் மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கியவர் யார்?






ANSWER (D) இரட்டைமலை சீனிவாசன்

 


5. இந்தியாவின் முதல் தொழில் சங்கம் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?






ANSWER (D) சென்னை

 

6. பூனா ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு?







ANSWER (B) 1932

 

7. அம்பேத்கார்ருடன் லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் 2 வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார்?






ANSWER (D) இரட்டைமலை சீனிவாசன்

 

8. இந்தியாவில் தொழில்கள் வளர எந்த போர் உத்வேகத்தை அளித்தது?






ANSWER (A) முதல் உலகப்போர்

 

9. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?






ANSWER (B) பம்பாய்

 

10. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் உறுப்பினர் யார்?






ANSWER (C) மயிலை சின்னத்தம்பி ராஜா

Post a Comment

0 Comments