YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
2023 Geography Q & A PDF - 1
1. மிக அதிக துணைக்கோள்களை கொண்டுள்ள கோள் எது
வியாழன்
சனி
யுரேனஸ்
புதன்
2. உருளும்
கோள் என்று அழைக்கப்படுவது
நெப்டியூன்
புளூட்டோ
சனி
யுரேனஸ்
3. ஹேலி
என்ற வால் விண்மீன் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும்
74
76
79
73
4. சூரிய குடும்பத்தில் ஐந்தாவதாக அமைந்துள்ள கோள் எது
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
5. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு ________ மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்
155
150
157
159
6. மணிக்கு 800
கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்
வானூர்தி சூரியனைச் சென்றடைய எத்தனை வருடங்கள் ஆகும்
20
28
25
21
7. ரோமானிய பெண் கடவுளான மார்ஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் கோள்
எது
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
8. துருவப் பகுதிகளில் பூமியை போன்று பனிக் கவிகைகள் காணப்படும் கோள் எது
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
9. செவ்வாய் கிரகத்திற்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன
6
4
3
2
10. ஃபோப்ஸ் என்பது எந்த கோளின் துணைக்கோள் ஆகும்
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
11. சூரிய குடும்பத்தில் மிகவும் வேகமாக சுழலக்கூடிய கோள் எது
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
12. சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள் எது
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
13. ரோமானிய போர்க்கடவுளின் பெயர் என்ன
ஜூபிடர்
மார்ஸ்
நெப்டியூன்
புளூட்டோ
14. டீமஸ் என்பது எந்த கோளின் துணைக்கோள் ஆகும்
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
15. சூரியனைப் போன்று வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள்
காணப்படும் கோள் எது
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
16. வெள்ளி கோளுக்கு அடுத்தபடியாக பிரகாசமாக விண்ணில் தெரியும் கோள்
எது
சனி
வியாழன்
செவ்வாய்
யுரேனஸ்
17. மன்னார்
வளைகுடா உயிர்க்கோளம் பெட்டகம் எந்த கடல் பகுதியில் அமைந்துள்ளது
வங்காள விரிகுடா
அரபிக்கடல்
இந்திய பெருங்கடல்
தென் சீன கடல்
18. பாறை
என்ற பொருள்படும் லித்தோஸ் என்ற ________
சொல்லிலிருந்து பாறைக்கோளம் என்று சொல் பெறப்பட்டது
லத்தீன்
கிரேக்கம்
ஆங்கிலம்
ஜெர்மன்
19. மன்னார்
வளைகுடா உயிர் கோளப் பெட்டகம் எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது
11,500
10,500
14,500
18,500
20. பயோ (BIO)
என்ற சொல் எந்த மொழிச் சொல்
லத்தீன்
கிரேக்கம்
ஆங்கிலம்
ஜெர்மன்
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM