9 th TAMIL NEW BOOK 100 QUESTIONS -1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

9 th TAMIL NEW BOOK 100 QUESTIONS -1 

1. மதுரைக்காஞ்சி ____________ நூல்களுல் ஒன்று

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு

ஐம்பெரும் காப்பியம்

ஐஞ்சிறு காப்பியம்

 

2. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளைக் கொண்ட நூல்

787

782

788

783

 

3. மதுரைக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்

கணியன் பூங்குன்றனார்

மாங்குடி மருதனார்

கரிகாலச்சோழன்

ஒட்டக்கூத்தர்

 

4. மதுரை காஞ்சி என்ற நூல் எதைப்பற்றி கூறுகிறது

மதுரையின் சிறப்பு

நிலையாமை

நிலையான

A & B

 

5. மதுரைக்காஞ்சி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்

தலையாலங்கானத்து செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்

சேரன் செங்குட்டுவன்

கரிகாலச்சோழன்

கிள்ளிவளவன்

 

6. மாங்குடி மருதனார் பிறந்த ஊர்

மாங்குடி, மதுரை

மாங்குடி, திருநெல்வேலி

மாங்குடி, திருவாரூர்

மாங்குடி, புதுக்கோட்டை


7. புரிசை என்ற சொல்லின் பொருள்

மதில்

பூனை

தென்றல்

கடல்

 

8. அணங்கு என்ற சொல்லின் பொருள்

அசுரர்கள்

தெய்வம்

தேவர்கள்

அரக்கர்கள்

 

9. சில் காற்று என்ற சொல்லின் பொருள்

தென்றல்

வாடை

கொண்டை

கூந்தல்

 

10. புழை என்ற சொல்லின் பொருள்

சாளரம்

குகை

மலை

காடு

 

12. பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்

மா ராசமாணிக்கனார்

சிங்காரவேலர்

மறைமலை அடிகள்

கால்டுவெல்

 

13. மதுரை காஞ்சியில் உள்ள எத்தனை பாடல்கள் மதுரையை பற்றி சிறப்பித்துக் கூறுகிறது

359

354

356

357

 

14. காஞ்சி என்ற சொல்லின் பொருள்

நிலையான

நிலையாமை

உறுதியான

கடல் பயணம்

 

15. மதுரை காஞ்சியின் வேறு பெயர்

பெருவள மதுரை குறிஞ்சி

பெருவள மதுரைக்காஞ்சி

பெருவள மதுரை

பெருவள மதுரை மாகாதை

 

16. மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்

திருவள்ளுவர்

திருமூலர்

ஔவையார்

ஆண்டாள்

 

17. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களை பாடி உள்ளர்

12

13

14

15

 

18. பொறிமயிர் வாரணம் கூட்டுறை வயமாப் புலியொடு குழும என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல்

பட்டினப்பாலை

சிலப்பதிகாரம்

மணிமேகலை

மதுரைக்காஞ்சி

 

19. மாக்கால் என்ற சொல்லின் பொருள்

சுழற்ராற்று

பெருங்காற்று

தென்றல் காற்று

வாடைக்காற்று

 

20. முந்நீர் என்ற சொல்லின் பொருள்

கடல்

பயணம் கடல்

நீர்நிலை

ஓவியம்

 

21. பணை என்ற சொல்லின் பொருள்

முரசு

பசு

ஓவியம்

அங்காடி

 

22. குழாஅத்து - இலக்கண குறிப்பு காண்க

சொல்லிசை அளபெடை

செய்யுளிசை அளபெடை

இலக்கணப் போலி

ஐகாரக்குறுக்கம்

 

23. மகிழ்ந்தோர் - இலக்கண குறிப்பு காண்க

வினையாலணையும் பெயர்

வியங்கோள் வினைமுற்று

வினையெச்சம்

வினைத்தொகை

 

24. கயம் என்ற சொல்லின் பொருள்

சுழற்ராற்று

தென்றல் காற்று

வாடைக்காற்று

நீர்நிலை

 

25. ஓவு என்ற சொல்லின் பொருள்

சிற்பம்

ஓவியம்

நாட்டியம்

நாடகம்

 

26. நியமம் என்ற சொல்லின் பொருள்

அங்காடி

முரசு

பசு

ஓவியம்

 

27. ஓங்கிய - இலக்கண குறிப்பு காண்க

பெயரைச் சொல்

பெயரெச்சம்

இலக்கணப் போலி

வினையெச்சம்

 

28. நிலைஇய - இலக்கண குறிப்பு காண்க

சொல்லிசை அளபெடை

செய்யுளிசை அளபெடை

இலக்கணப் போலி

ஐகாரக்குறுக்கம்

 

29. வாயிர் - இலக்கண குறிப்பு காண்க

இடைக்குறை

இலக்கணப் போலி

வினையாலணையும் பெயர்

செய்யுளிசை அளபெடை

 

30. மா கால் - இலக்கண குறிப்பு காண்க

உரிச்சொல்

வினையெச்சம்

வினைத்தொகை

பண்புத்தொகை

 

31. மணல் வீடு என்ற நூலை எழுதியவர் யார்

சி சு செல்லப்பா

மு மேத்தா

கவிக்கோ அப்துல் ரகுமான்

காமராசன்

 

32. ஆகாயத்திற்கு அடுத்த வீடு என்ற நூலை எழுதியவர் யார்

சி சு செல்லப்பா

மு மேத்தா

கவிக்கோ அப்துல் ரகுமான்

காமராசன்

 

33. வீட்டிற்கு வந்த விருந்தினரை விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களின் எண்ணிக்கை

6

7

8

9

 

34. பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன் பாட்டை பன்னோடு ஒருவன் பாடினான்டா என்று பாடியவர் யார்

பாரதிதாசன்

கவிமணி தேசிய விநாயகம்

ராமலிங்கனார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 

35. துன்பத்தையும் நகைச்சுவையோடு பாடுவதில் வல்லவர் யார்

அந்தக்கவி வீரராகவர்

ராமச்சந்திர கவிராயர்

கூடலூர் கிழார்

குமரகுருபரர்

 

36. ஆலாபனை என்ற நூலை எழுதியவர் யார்

காமராசன்

சி சு செல்லப்பா

கவிக்கோ அப்துல் ரகுமான்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 

37. முழங்சை - இலக்கண குறிப்பு காண்க

வினையெச்சம்

வினைத்தொகை

பண்புத்தொகை

வினையாலணையும் பெயர்

 

38. இமிழிசை - இலக்கண குறிப்பு காண்க

வினையெச்சம்

வினைத்தொகை

பண்புத்தொகை

வினையாலணையும் பெயர்

 

39. நடுநிலை - இலக்கண குறிப்பு காண்க

வினையெச்சம்

வினைத்தொகை

பண்புத்தொகை

வினையாலணையும் பெயர்

 

40. முன்னீர் - இலக்கண குறிப்பு காண்க

வினையெச்சம்

வினைத்தொகை

பண்புத்தொகை

வினையாலணையும் பெயர்

 

41. குறுந்தொகை எத்தனை அடி சிற்றல்லையும் எத்தனை அடி பேரெல்லையும் கொண்ட நூல் ஆகும்

3 - 6

4 - 8

3 - 8

3 - 9

 

42. குறுந்தொகை என்ற நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்

சௌரி பெருமாள்

உ வே சுவாமிநாதர்

தேவநேய பாவணர்

மறைமலை அடிகள்

 

43. குறுந்தொகை என்ற நூல் முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட ஆண்டு

1917

1915

1918

1919

 

44. சிற்பியின் மகள் என்ற நூலை எழுதியவர் யார்

பூவண்ணன்

கோபாலகிருஷ்ணன்

அலெக்சாண்டர் ரஸ்கின்

முகமது செரீப்

 

45. கட்டில்லா கவிதை என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் காண்க

Modern Poetry

Ancient Poetry

Tragedy

Free Verse


46. அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற ஆங்கில நூலை எழுதியவர் யார்

பூவண்ணன்

கோபாலகிருஷ்ணன்

அலெக்சாண்டர் ரஸ்கின்

முகமது செரீப்

 

47. உவமையணி என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் காண்க

Simile

Metaphor

Pacification

Elegy

 

48. அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்

பூவண்ணன்

கோபாலகிருஷ்ணன்

அலெக்சாண்டர் ரஸ்கின்

முகமது செரீப்

 

49. உருவக அணி என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் காண்க

Simile

Metaphor

Pacification

Elegy

 

50. குறுந்தொகை ___________ நூல்களுள் ஒன்று

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு

ஐபெரும் காப்பியம்

ஐஞ்சிறு காப்பியம்


51. தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக கூறும் நூல்

ஐங்குறுநூறு

குறுந்தொகை

புறநானூறு

அகநானூறு

 

52. வேழம் என்ற சொல்லின் பொருள்

பெண் யானை

ஆண் யானை

பெண் கரடி

ஆண் மான்

 

53. குறுந்தொகை கடவுள் வாழ்த்து நீங்களாக எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது

402

401

400

405

 

54. குறுந்தொகை என்ற நூலில் உள்ள 37 வது பாடலை பாடியவர் யார்

ஓதல் ஆந்தையார்

கபிலர்

அம்மூவனானர்

பாலை பாடிய பெருங்கடுங்கோ

 

55. பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சேர்ந்தவர்

சோழ மரபு

சேர மரபு

பாண்டிய மரபு

பல்லவ மரபு

 

56. எந்த நூலில் பாலை திணையை பாடியதால் பெருங்கடுங்கோ

பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று அழைக்கப்பட்டார்

கலித்தொகை

பரிபாடல்

அகநானூறு

புறநானூறு

 

57. நசை என்ற சொல்லின் பொருள்

விருப்பம்

வெறுப்பு

உங்கள்

அழகு

 

58. பிடி என்ற சொல்லின் பொருள்

பெண் யானை

ஆண் யானை

பெண் கரடி

ஆண் மான்

 

59. யா என்று சொல்லின் பொருள்

ஒரு வகை பழம்

ஒரு வகை கீரை

ஒரு வகை மரம்

ஒரு வகை காய்

 

60. யா என்ற மரம் எந்த நிலத்தில் வளரக்கூடியது

முல்லை

மருதம்

நெய்தல்

பாலை

 

61. திருவள்ளுவரை உலகப் புலவர் என்று அழைத்தவர் யார்

வீரமாமுனிவர்

ஜி யு போப்

தனிநாயகம் அடிகள்

குணங்குடி மஸ்தான் சாகிப்

 

62. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்

மலேசியா

சிங்கப்பூர்

இலங்கை

தஞ்சாவூர்

 

63. இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்

அமுதோன்

நா முத்துக்குமார்

கபிலன்

கவிஞர் பாஷோ

 

64. அந்நியமற்ற நதி என்ற கவிதை நூலை எழுதியவர் யார்

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

ஜெயமோகன்

புதுமைப்பித்தன்

 

65. பௌளிக்கும் என்ற சொல்லின் பொருள்

வழங்கும்

உரிக்கும்

பாடும்

முழங்கும்

 

66. புலரி என்ற கவிதை நூலை எழுதியவர் யார்

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

ஜெயமோகன்

புதுமைப்பித்தன்

 

67. ஆறு என்ற சொல்லின் பொருள்

வலி

காற்று

வழி

வளி

 

68. மணல் உள்ள ஆறு என்ற கவிதை நூலை எழுதியவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

கபிலன்

 

69. பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றில் ஒன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடியில் என்ற கவிதையை எழுதியவர் யார்

அமுதோன்

நா முத்துக்குமார்

கபிலன்

கவிஞர் பாஷோ

 

70. முன்பின் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயமோகன்

புதுமைப்பித்தன்

 

71. வண்ணதாசன் என்ற பெயரில் கதை எழுதியவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

ஜெயமோகன்

 

72. வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மௌனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது என்று பாடியவர் யார்

அமுதோன்

நா முத்துக்குமார்

கபிலன்

கவிஞர் பாஷோ

 

73. ஒரு சிறு இசை என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்ட ஆண்டு

2016

2017

2018

2013

 

74. ஆதி என்ற கவிதை நூலை எழுதியவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

புதுமைப்பித்தன்

 

75. அனைவரும் - என்ற சொல்லிற்கான இலக்கணக் குறிப்பு

உம்மைத்தொகை

வினையெச்சம்

முற்றெச்சம்

பண்புத்தொகை

 

76. பல கடிதங்களை தொகுத்து சில இரவுகள் சில பறவைகள் என்ற பெயரில் நூலாக வெளியிட்டவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

புதுமைப்பித்தன்

 

77. பாஷோ எந்த நாட்டுக்கு கவிஞர்

இங்கிலாந்து

அமெரிக்கா

ஜப்பான்

ரஷ்யா

 

78. அகமும் புறமும் என்ற கட்டுறை தொகுப்பை எழுதியவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

ஜெயமோகன்

புதுமைப்பித்தன்

 

79. இவர்களில் தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவ பெரியவர் யார்

உமரப் புலவர்

குணங்குடி மஸ்தான் சாகிப்

தனிநாயகம் அடிகள்

பாரதியார்

 

80. கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதையை எழுதியவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயமோகன்

புதுமைப்பித்தன்

 

81. கல்யாண்ஜியின் இயற்பெயர்

சுந்தர ராமசாமி

வண்ணதாசன்

கல்யாணசுந்தரம்

சிற்பி

 

82. தனிநாயகம் அடிகள் எந்த இதழைத் தொடங்கினார்

தமிழர் நாகரிகம்

தமிழ்

தமிழ் பண்பாடு

தமிழ் மண்

 

83. யசோதர காவியம் என்பது

பௌத்த நூல்

சைவ நூல்

வைணவ நூல்

சமண நூல்

 

84. பஸ்கர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவை தனிநாயகம் அடிகள் எந்த பல்கலைக்கழகத்தில் வெளியிட்டார்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

பச்சையப்பா பல்கலைக்கழகம்

அண்ணாமலை பல்கலைக்கழகம்

இலங்கை யாழ் பல்கலைக்கழகம்

 

85. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் என்ற சிறுகதையை எழுதியவர் யார்

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

ஜெயமோகன்

புதுமைப்பித்தன்

 

86. வேப்பம்பூ மிதக்கும் எங்கள் வீட்டுக் கிணற்றில் தூர்வாரும் உற்சவம் வருடத்திற்கு ஒரு முறை என்ற பாடலை பாடியவர் யார்

நா முத்துக்குமார்

யுகபாரதி

கபிலன்

ஜெயகாந்தன்

 

87. உயர பறத்தல் என்ற சிறுகதையை எழுதியவர் யார்

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

ஜெயமோகன்

புதுமைப்பித்தன்

 

88. ஒளியிலே தெரிவது என்ற சிறுகதையை எழுதியவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயமோகன்

புதுமைப்பித்தன்

 

89. யசோதரன் என்பவன் எந்த நாட்டு மன்னன்

கோசலம்

அவ்வந்தி

இந்திரம்மா நகர்

பல்லவன் நாடு

 

90. ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டவர் யார்

சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி

ஜெயகாந்தன்

ஜெயமோகன்

 

91. ஹனுமான் என்ற இதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர் யார்

பெருஞ்சித்திரனார்

கவிக்கோ அப்துல் ரகுமான்

முடியரசன்

ந பிச்சமூர்த்தி

 

92. புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

புதுமைப்பித்த

பிச்சமூர்த்தி

பாரதியார்

பாரதிதாசன்

 

93. ந பிச்சமூர்த்தி எழுதிய முதல் சிறுகதை

குடிகாரன்

காட்டுவாத்து

மேகமலை

ஸயன்ஸூக்கு பலி

 

94. வெகுளி என்ற சொல்லின் பொருள்

சினம்

அச்சம்

பயம்

பதற்ற

 

95. விலங்குகள் இல்லாக் கவிதை என்று அழைக்கப்படுவது

மரபுக் கவிதை

ஹைக்கூ கவிதை

புதுக்கவிதை

அனைத்தும் தவறு

 

96. யசோதர காவியம் பாடல்களின் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர். இந்த கூற்று சரியா தவறா?

சரி

தவறு

 

97. இலகு கவிதை என்று அழைக்கப்படுவது

மரபுக் கவிதை

ஹைக்கூ கவிதை

புதுக்கவிதை

அனைத்தும் தவறு

 

98. பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் எந்த தொழிலை செய்து வந்தார்

வழக்கறிஞர்

இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்

பாதுகாப்பு துறை அலுவலர்

A & B

 

99. கட்டற்ற கவிதை என்று அழைக்கப்படுவது

மரபுக் கவிதை

ஹைக்கூ கவிதை

புதுக்கவிதை

அனைத்தும் தவறு

 

100. நவ இந்தியா என்ற இதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர் யார்

பெருஞ்சித்திரனார்

கவிக்கோ அப்துல் ரகுமான்

முடியரசன்

ந பிச்சமூர்த்தி

 


Post a Comment

0 Comments