TNPSC GROUP IV, II, & IIA / UNIT - 9 Q & A PDF - 1



Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

1. யாருடைய சமய வழிபாடு முறை அய்யாவழி என்று அழைக்கப்பட்டது

சுவாமி விவேகானந்தர்

வள்ளலார்

வைகுந்த சாமிகள்

திருவள்ளுவர்

 

2. திராவிடமணி என்று அழைக்கப்படுபவர் யார்

இரட்டை மலை ஸ்ரீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

மயூரம் வேதநாயகம் பிள்ளை

ராமலிங்க வள்ளலார்

 

3. ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டத்தால் முதல் மனிதவள மேம்பாட்டு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு

1995

1993

1991

1990

 

4. தாத்தா என்று பரவலாக அறியப்பட்டவர் யார்

இரட்டை மலை ஸ்ரீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

மயூரம் வேதநாயகம் பிள்ளை

ராமலிங்க வள்ளலார்

 

5. இரட்டை மலை ஸ்ரீனிவாசன் பிறந்த இடம்

மதுரை

காஞ்சிபுரம்

திருவரங்கம்

புதுக்கோட்டை

 

6. சமூக சீர்திருத்தங்கள் ஒரு போதும் வலுவானவர்களின் பலவீனத்தால் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக வலுவற்றவர்களின் பலத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறியவர் யார்

காரல் மார்க்ஸ்

டாக்டர் அம்பேத்கர்

காந்தியடிகள்

ஜவஹர்லால் நேரு

 

7. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு

கி.மு. 31

கி.பி. 31

கி.மு. 30

கி.மு. 33

 

8. இந்தியாவின் முதல் அரசியல் கையேடாக கருதப்படுவது

தொல்காப்பியம்

புறநானூறு

அகநானூறு

திருக்குறள்

 

9. தமிழகத்தின் விவிலியம் என்று போற்றப்படும் நூல் எது

தொல்காப்பியம்

புறநானூறு

அகநானூறு

திருக்குறள்

 

10. திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

133

120

130

135

 

11. அன்பு என்பது ஆன்மீகத்தின் முதன்மை திசை என்று கருதியவர் யார்

சுவாமி விவேகானந்தர்

வள்ளலார்

வைகுந்த சாமிகள்

திருவள்ளுவர்

 

12. முத்துக்குட்டி என்று அழைக்கப்பட்டவர் யார்

சுவாமி விவேகானந்தர்

வள்ளலார்

வைகுந்த சாமிகள்

திருவள்ளுவர்

 

13. பீடம் (பூடம்) வழிபாட்டு முறையை கைவிடுமாறு கூறியவர் யார்

சுவாமி விவேகானந்தர்

வள்ளலார்

வைகுந்த சாமிகள்

திருவள்ளுவர்

 

14. யாருடைய முயற்சியால் நிழல் தாங்கல் என்ற சாதிப் பாகுபாடுகள் இல்லாத உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டது

சுவாமி விவேகானந்தர்

வள்ளலார்

வைகுந்த சாமிகள்

திருவள்ளுவர்

 

15. திருக்குறள் எத்தனை குறல்களை கொண்ட நூல்

1333

1330

1310

1335

 

16. ஜீவிய சரித சுருக்கம் என்ற நூல் வெளியான ஆண்டு

1931

1939

1935

1930

 

17. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது

7

3

4

5

 

18. ராமலிங்க அடிகளார் பிறந்த ஆண்டு

1821

1826

1829

1823

 

19. இரட்டைமலை சீனிவாசன் பிறந்த இடம் பிறந்த ஆண்டு

1859

1851

1856

1892

 

20. ஆதிதிராவிட மகாஜன சபையை தொடங்கியவர் யார்

இரட்டை மலை ஸ்ரீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

மயூரம் வேதநாயகம் பிள்ளை

ராமலிங்க வள்ளலார்

 

21. பறையர் மகாசன சபையைத் தொடங்கியவர் யார்

இரட்டை மலை ஸ்ரீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

மயூரம் வேதநாயகம் பிள்ளை

ராமலிங்க வள்ளலார்

 

22. ஜீவிய சரித சுருக்கம் யாருடைய சுயசரிதை நூல்

இரட்டை மலை ஸ்ரீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

மயூரம் வேதநாயகம் பிள்ளை

ராமலிங்க வள்ளலார்

 

23. பறையர் மகாஜன சபை தொடங்கப்பட்ட ஆண்டு

1897

1892

1894

1891

 

24. ஆதிதிராவிடர் மகாஜன சபை தொடங்கப்பட்ட ஆண்டு

1893

1891

1892

1894

 

25. பறையர் மகாஜன சபை எந்த ஆண்டிலிருந்து ஆதிதிராவிடர் மகாஜன சபை என்று அழைக்கப்பட்டது

1893

1896

1891

1894

 

26. பறையன் என்ற இதழை நடத்தியவர் யார்

இரட்டை மலை ஸ்ரீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

மயூரம் வேதநாயகம் பிள்ளை

ராமலிங்க வள்ளலார்

 

27. பூனா ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு

1931

1930

1933

1932

 

28. மகாத்மா காந்தியடிகள் மற்றும் அம்பேத்கருடன் இணைந்து பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் யார்

இரட்டை மலை ஸ்ரீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

மயூரம் வேதநாயகம் பிள்ளை

ராமலிங்க வள்ளலார்

 

29. இரட்டைமலை ஸ்ரீநிவாசனுக்கு ராவ் சாகிப் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு

1925

1921

1926

1927

 

30. இரட்டைமலை ஸ்ரீநிவாசனுக்கு ராவ்ப கதூர் என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு

1931

1937

1935

1930

 

31. இரட்டைமலை ஸ்ரீநிவாசனுக்கு திவான் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு

1936

1930

1933

1937

 

32. இரட்டை மலை ஸ்ரீநிவாசனுக்கு திராவிடமணி என்ற பட்டத்தை வழங்கியவர் யார்

பெரியார்

திரு.வி. கல்யாண சுந்தரம்

ராஜாஜி

மகாத்மா காந்தியடிகள்


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments